நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள மனுசி திரைப்படத்துக்கு தணிக்கை சான்று வழங்க மறுத்ததை எதிர்த்து பட தயாரிப்பாளரும், இயக்குனருமான வெற்றிமாறன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
View More ‘மனுசி’ படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தர மறுப்பு – இயக்குநர் வெற்றிமாறன் உயர் நீதிமன்றத்தில் மனு!