வெற்றிமாறனுடன் மீண்டும் ஒருமுறை!!- சூரி நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்
‘விடுதலை – பாகம் 2’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகு நடிகர் சூரி மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா கும்பகோணத்தில் நடைபெற்றது. இயக்குநர் துரை செந்தில்குமார்...