அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீதான கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
View More சி.வி. சண்முகம் மீதான கொலை முயற்சி வழக்கு – குற்றம்சாட்டப்பட்ட 15 பேரும் விடுதலை!C V Shanmugam
“தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை 3 ஆக பிரிப்பதற்கான முடிவு இல்லை” – மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை மூன்றாக பிரிப்பதற்கான எந்த முடிவும் மாநில அரசால் இதுவரை எடுக்கப்படவில்லை என்று மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே. சிங் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின் உற்பத்தி…
View More “தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை 3 ஆக பிரிப்பதற்கான முடிவு இல்லை” – மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங்அதிமுகவின் லெட்டர் பேட், முத்திரையை ஓபிஎஸ் பயன்படுத்த முடியாது – சி.வி.சண்முகம் விளக்கம்
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளதால், கட்சியின் லெட்டர் பேட் மற்றும் முத்திரையை அவர் பயன்படுத்த முடியாது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். அதிமுக கட்சி விதிகளை திருத்தியதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்…
View More அதிமுகவின் லெட்டர் பேட், முத்திரையை ஓபிஎஸ் பயன்படுத்த முடியாது – சி.வி.சண்முகம் விளக்கம்மாநிலங்களவைத் தேர்தல்: 6 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு
மாநிலங்களவை தேர்தலுக்கு மனு தாக்கல் செய்த அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் 6 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29 ஆம் தேதியுடன் முடிவடைகின்றது. காலியாகும் இடங்களுக்கான வேட்பு…
View More மாநிலங்களவைத் தேர்தல்: 6 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு