மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பின் அரசு அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் அப்பாஸ் அன்சாரி பேசினாரா? உண்மை என்ன?

This news fact checked by Newsmobile உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் தாதாவும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மறைந்த முக்தார் அன்சாரியின் மகன் அப்பாஸ் அன்சாரி எம்எல்ஏ 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு…

View More மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பின் அரசு அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் அப்பாஸ் அன்சாரி பேசினாரா? உண்மை என்ன?

“தேர்தல் முடிவுகளால் இந்திய ஜனநாயக கட்சி சோர்வடையாது!” – பாரிவேந்தர் அறிக்கை!

தேர்தல் முடிவுகளால் இந்திய ஜனநாயக கட்சி சோர்வடையாது என்றும் தொடர்ந்து மக்கள் பணியில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.  மக்களவை தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் தனக்கு வாக்களித்தவர்களுக்கும் அயராது…

View More “தேர்தல் முடிவுகளால் இந்திய ஜனநாயக கட்சி சோர்வடையாது!” – பாரிவேந்தர் அறிக்கை!

“நாட்டு மக்களுக்காக 24*7 உழைக்க தயாராக உள்ளோம்” – பிரதமர் நரேந்திர மோடி!

நாட்டு மக்களுக்காக 24 மணி நேரமும் உழைக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் காத்திருக்கிறார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று…

View More “நாட்டு மக்களுக்காக 24*7 உழைக்க தயாராக உள்ளோம்” – பிரதமர் நரேந்திர மோடி!

“என்டிஏ கூட்டணி சரியான பாதையில் செல்கிறது.. அதற்கு தமிழ்நாடு வாக்கு வங்கியே உதாரணம்…” – பிரதமர் மோடி உரை!

தேசிய ஜனநாயகக் கூட்டணி சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வாக்கு வங்கி அதிகரித்திருப்பதே உதாரணம் என நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற…

View More “என்டிஏ கூட்டணி சரியான பாதையில் செல்கிறது.. அதற்கு தமிழ்நாடு வாக்கு வங்கியே உதாரணம்…” – பிரதமர் மோடி உரை!

“பாஜகவை பெரும்பான்மை இந்துக்களே புறக்கணித்துவிட்டனர்” – விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை!

பாஜக பெற்றுள்ள வெற்றியானது தோல்வியின் வலி சுமந்த வெற்றி என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பெரும்பான்மை இந்துக்கள் பாஜகவைப் புறக்கணித்துள்ளனர்! அரசமைப்புச் சட்டமும் சனநாயகமும்…

View More “பாஜகவை பெரும்பான்மை இந்துக்களே புறக்கணித்துவிட்டனர்” – விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை!

“தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மூலம் பங்கு சந்தையில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருக்கிறது!” – ராகுல்காந்தி குற்றச்சாட்டு

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மூலம் பங்கு சந்தையில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருக்கிறது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில்…

View More “தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மூலம் பங்கு சந்தையில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருக்கிறது!” – ராகுல்காந்தி குற்றச்சாட்டு

“அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை!” – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திட்டவட்டம்!

அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.  டெல்லி செல்வதறாக கோவை விமான நிலையம் வந்த பாஜக மாநிலத்ததலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அண்ணாமலை பேசியதாவது:…

View More “அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை!” – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திட்டவட்டம்!

எதிர்பார்த்த வெற்றியை பெறாத மாநில தலைவர்களின் பதவியை பறிக்க பாஜக திட்டம்?

நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெறாத மாநிலங்களில் கட்சி அமைப்புகளை மாற்ற பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் (ஜூன்…

View More எதிர்பார்த்த வெற்றியை பெறாத மாநில தலைவர்களின் பதவியை பறிக்க பாஜக திட்டம்?

விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கையா? – சத்யபிரதா சாகு விளக்கம்!

விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கோருவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு எந்த புகாரும் வரவில்லை என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகனும் விருதுநகர் மக்களவைத்…

View More விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கையா? – சத்யபிரதா சாகு விளக்கம்!

தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் 11.24% ஆக உயர்ந்ததற்கு காரணம் என்ன?

தமிழ்நாட்டில் 2019 மக்களவைத் தேர்தலை விட, 2024 தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்ந்ததற்கான காரணம் குறித்து பார்க்கலாம். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம்…

View More தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் 11.24% ஆக உயர்ந்ததற்கு காரணம் என்ன?