மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பின் அரசு அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் அப்பாஸ் அன்சாரி பேசினாரா? உண்மை என்ன?
This news fact checked by Newsmobile உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் தாதாவும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மறைந்த முக்தார் அன்சாரியின் மகன் அப்பாஸ் அன்சாரி எம்எல்ஏ 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு...