பாஜக-வில் இணைந்தார் பதவி விலகிய கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜீத் கங்கோபாத்யாய!

மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் பதவி விலகிய கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜீத் கங்கோபாத்யாய பாஜக-வில் இணைந்தார். கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் பதவி வகித்தவர் அபிஜீத்…

View More பாஜக-வில் இணைந்தார் பதவி விலகிய கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜீத் கங்கோபாத்யாய!

“மோடி எத்தனை முறை படையெடுத்தாலும் பாஜகவை தமிழ்நாடு மக்கள் ஏற்கமாட்டார்கள்!” – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு!

பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு எத்தனை முறை படையெடுத்து வந்தாலும் பாஜகவை மக்கள் ஏற்க மாட்டார்கள் என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை முத்துப்பட்டியில் அங்கன்வாடி கட்டட பூமி பூஜை நிகழ்வில் பங்கேற்ற பின்னர் அதிமுகவை…

View More “மோடி எத்தனை முறை படையெடுத்தாலும் பாஜகவை தமிழ்நாடு மக்கள் ஏற்கமாட்டார்கள்!” – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு!

“மாநில உரிமைகளுக்காக போராடிய அதிமுகவிற்குத்தான் முதலமைச்சர் ரங்கசாமி ஆதரவளித்திருக்க வேண்டும்”- புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் பேச்சு!

புதுச்சேரியில் ரங்கசாமி 2 முறை முதலமைச்சரானதற்கு அதிமுக தான்.  மாநில உரிமைகளுக்காக போராடிய அதிமுகவிற்குத்தான் முதலமைச்சர் ரங்கசாமி ஆதரவளித்திருக்க வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து…

View More “மாநில உரிமைகளுக்காக போராடிய அதிமுகவிற்குத்தான் முதலமைச்சர் ரங்கசாமி ஆதரவளித்திருக்க வேண்டும்”- புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் பேச்சு!

மக்களவை தேர்தலில் புதுச்சேரி தொகுதி பாஜகவிற்குத்தான் – முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

புதுச்சேரி தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.   மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயராகி வரும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் அரசியல்…

View More மக்களவை தேர்தலில் புதுச்சேரி தொகுதி பாஜகவிற்குத்தான் – முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

திமுக தலைமையில்தான் தேர்தலை சந்திப்போம் என திருமாவளவன் உறுதி!

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தான் விசிக இருக்கும் அதில் எந்த மாற்றமும் இல்லை என  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உறுதிபட கூறியுள்ளார். சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள்…

View More திமுக தலைமையில்தான் தேர்தலை சந்திப்போம் என திருமாவளவன் உறுதி!

“பாஜகவிடம் 4 மக்களவை, 1 மாநிலங்களவை தொகுதிகளை கேட்கவில்லை” – தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!

பாஜகவிடம் 4 மக்களவை, 1 மாநிலங்களவை தொகுதிகளை கேட்பதாக வந்த தகவல் 100/100 சதவிகிதம் பொய் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக கூறியுள்ளார்.  பாஜக…

View More “பாஜகவிடம் 4 மக்களவை, 1 மாநிலங்களவை தொகுதிகளை கேட்கவில்லை” – தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!

நாடாளுமன்ற தேர்தல்: முதற்கட்டமாக 15 கம்பெனி துணை ராணுவ படை நாளை தமிழ்நாடு வருகை!

நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகாக முதல்கட்டமாக 15 கம்பெனி துணை ராணுவ படையினர் நாளை தமிழ்நாடு வர உள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறியுள்ளார்.  நாடாளுமன்ற தேர்தல் –…

View More நாடாளுமன்ற தேர்தல்: முதற்கட்டமாக 15 கம்பெனி துணை ராணுவ படை நாளை தமிழ்நாடு வருகை!

2 நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை | பயண திட்டம் வெளியீடு!

பிரதமர் மோடியின் 27 மற்றும் 28 ஆம் தேதிக்கான தமிழக பயணம் குறித்த பயண திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.   பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகிற 27ஆம் தேதி தமிழகம் வருகிறார். திருப்பூர்,…

View More 2 நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை | பயண திட்டம் வெளியீடு!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள 11 வேட்பாளர்களின் பெயரை அறிவித்த சமாஜ்வாதி கட்சி!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள 11 வேட்பாளர்களின் பெயரை சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணியின் கீழ் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து சமாஜவாதி கட்சி போட்டியிடவுள்ளது. காங்கிரஸ் உடனான மக்களவைத் தொகுதிகள்…

View More மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள 11 வேட்பாளர்களின் பெயரை அறிவித்த சமாஜ்வாதி கட்சி!

மத்தியில் நடப்பது ஆட்சி இல்லை, கேலி கூத்து – கனிமொழி எம்.பி பேச்சு!

மத்தியில் நடப்பது ஆட்சி இல்லை எனவும், கேலி கூத்து எனவும் திமுக துணைப் பொதுச் செயலாரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார். உரிமைகளை மீட்க ஸ்டானின் குரல் என்ற நாடாளுமன்றத் தொகுதி…

View More மத்தியில் நடப்பது ஆட்சி இல்லை, கேலி கூத்து – கனிமொழி எம்.பி பேச்சு!