இளைஞர்களும் பெண்களும் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டியுள்ளனர் என்று தவெகவின் வில்லிவாக்கம் வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
View More மன்னராட்சிக்கு முடிவு எழுதப்பட்ட நாள் இன்று – ஆதவ் அர்ஜுனா…!latestNews
தமிழ் நாடு அரசியலில் சிறப்பான அறிமுகத்தைப் பெற்றுள்ள தவெக – அண்ணாமலை வாழ்த்து…!
தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கும் தவெக மற்றும் அக்கட்சி தலைவர் விஜய்க்கு தமிழ் நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More தமிழ் நாடு அரசியலில் சிறப்பான அறிமுகத்தைப் பெற்றுள்ள தவெக – அண்ணாமலை வாழ்த்து…!கொளத்தூரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிர்ச்சி தோல்வி…!
தமிழ் நாட்டின் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்துள்ளார்.
View More கொளத்தூரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிர்ச்சி தோல்வி…!கோபி செட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன் வெற்றி…!
கோபிசெட்டிப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் வெற்றி பெற்றுள்ளார்.
View More கோபி செட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன் வெற்றி…!வாக்கு எண்ணிக்கையில் தவெக முன்னிலை… விஜய் குடும்பத்தினர் கொண்டாட்டம்…!
சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தவெக முன்னிலையில் உள்ளதை விஜயின் குடும்பத்தினர் கொண்டாடி வருகின்றனர்.
View More வாக்கு எண்ணிக்கையில் தவெக முன்னிலை… விஜய் குடும்பத்தினர் கொண்டாட்டம்…!மீண்டும் மீண்டுமா…? ; காயம் காரணமாக தொடரில் இருந்து விலகும் சென்னை வீரர் ராமகிருஷ்ண கோஷ்…!
சென்னை அணியின் ஆல்ரவுண்டர் ராமகிருஷ்ண கோஷ் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
View More மீண்டும் மீண்டுமா…? ; காயம் காரணமாக தொடரில் இருந்து விலகும் சென்னை வீரர் ராமகிருஷ்ண கோஷ்…!புனே கொடூரம்: “எங்களின் தாழ்மையான வேண்டுகோள் இது தான்….. ” – கொலை செய்யப்பட்ட சிறுமியின் தந்தை வீடியோ வெளியீடு…!
மகாராஷ்டிராவின் புனேவில் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 3 வயது சிறுமியின் தந்தை அரசியல்வாதிகளுக்கு வேண்டுகோள் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
View More புனே கொடூரம்: “எங்களின் தாழ்மையான வேண்டுகோள் இது தான்….. ” – கொலை செய்யப்பட்ட சிறுமியின் தந்தை வீடியோ வெளியீடு…!#IPL2026 | ஐதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி…!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஐதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தி வீழ்த்து கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது.
View More #IPL2026 | ஐதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி…!#IPL2026 | பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் பந்து வீச்சு தேர்வு…!
பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
View More #IPL2026 | பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் பந்து வீச்சு தேர்வு…!நோபல் பரிசு வென்ற சமூக செயல்பாட்டாளர் நர்கீஸ் முகமதிக்கு மாரடைப்பு: உடல்நிலை கவலைக்கிடம் என தகவல்…!
ஈரான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமூக செயல்பாட்டாளர் நர்கீஸ் முகமதி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
View More நோபல் பரிசு வென்ற சமூக செயல்பாட்டாளர் நர்கீஸ் முகமதிக்கு மாரடைப்பு: உடல்நிலை கவலைக்கிடம் என தகவல்…!