ஐந்து முறை மன்னிப்பு கடிதங்கள் எழுதிய சாவர்க்கர் – நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த பேரன்!

அந்தமான் சிறையில் இருக்கும் போது ஆங்கிலேய அரசுக்கு சாவர்க்கர் ஐந்து முறை மன்னிப்பு கடிதங்கள் எழுதியதாக அவரது கொள்ளுப்பேரன் பேரன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

View More ஐந்து முறை மன்னிப்பு கடிதங்கள் எழுதிய சாவர்க்கர் – நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த பேரன்!

‘கருப்பு’ பட டிரெய்லர் அப்டேட்…!

கருப்பு திரைப்படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட் ஒன்றை ஆர்.ஜே. பாலாஜி வெளியிட்டுள்ளார்.

View More ‘கருப்பு’ பட டிரெய்லர் அப்டேட்…!

விஜயை முன்வைத்து நடக்கும் சூதாட்டங்கள் – திருமாவளவன் பேட்டி…!

திமுக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

View More விஜயை முன்வைத்து நடக்கும் சூதாட்டங்கள் – திருமாவளவன் பேட்டி…!

தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்…!

தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த ஒரு வாரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

View More தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்…!

TECH TIPS: எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய கூகுள் மேப்பின் 8 டிப்ஸ் and டிரிக்ஸ்…!

பயணத்தின் போது நமக்கு உதவும் படி, கூகுல் மேப்ஸ்-ல் உள்ள சில முக்கிய அம்சங்கள் குறித்து இந்த தொகுப்பில் காண்போம்…!

View More TECH TIPS: எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய கூகுள் மேப்பின் 8 டிப்ஸ் and டிரிக்ஸ்…!

IPL2026 | சென்னை அணி அபார பந்து வீச்சு… 159 ரன்கள் எடுத்த மும்பை…!

சென்னை அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய மும்பை அணி 159 ரன்கள் குவித்துள்ளது.

View More IPL2026 | சென்னை அணி அபார பந்து வீச்சு… 159 ரன்கள் எடுத்த மும்பை…!

இரவு 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு…?

தமிழ் நாட்டின் 11 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

View More இரவு 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு…?

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் சூப்பர் அறிவிப்பு : 1865 பணியிடங்கள்.. விண்ணிப்பிக்க டிகிரி போதும்…முழுவிவரம் …!

யூனியன் பேங்க் ஆஃப்ப் இந்தியா சார்பில் மெகா வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

View More யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் சூப்பர் அறிவிப்பு : 1865 பணியிடங்கள்.. விண்ணிப்பிக்க டிகிரி போதும்…முழுவிவரம் …!

IPL2026 | சென்னைக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு…!

ஐபிஎலின் சென்னைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

View More IPL2026 | சென்னைக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு…!

மீனா முத்தையா மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்…!

செட்டிநாட்டு அரச குடும்பத்தைச் சேர்ந்த குமார ராணி மீனா முத்தையா மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More மீனா முத்தையா மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்…!