தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 234 இடங்களில் 104 இடங்களில் தவெக முன்னிலை பெற்றுள்ளது.
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையில் தவெக முன்னிலையில் உள்ளதை விஜயின் குடும்பத்தினர் கொண்டாடி வருகின்றனர்.
தவெக தலைவர் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திர சேகர், அம்மா ஷோபா உள்ளிட்ட குடுமப்த்தினர் விசிலடித்து கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவலாகி வருகின்றன.







