பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 23 முதல் ஜூலை 26 வரை இங்கிலாந்து மற்றும் மாலத்தீவுகள் ஆகிய இரு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்தாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
View More இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி!latestNews
மீண்டும் விபத்தில் சிக்கியது அஜித்தின் கார் !
இத்தாலியில் ஜிடி 4 கார் பந்தயத்தில் பங்கேற்ற நடிகர் அஜித் குமார் ஓட்டிச்சென்ற கார் மீண்டும் விபத்துக்குள்ளனது.
View More மீண்டும் விபத்தில் சிக்கியது அஜித்தின் கார் !20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சவுதி இளவரசர் காலமானார்!
தூங்கும் இளவரசர் என்று அழக்கப்பட்ட சவுதி இளவரசர் அல்வாலீத் பின் கலெத் பிண் தலால் பிண் அப்துலஸிஸ் காலமானார்!
View More 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சவுதி இளவரசர் காலமானார்!“நீதிமன்ற தீர்ப்புகளில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தக் கூடாது” – கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தக் கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More “நீதிமன்ற தீர்ப்புகளில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தக் கூடாது” – கேரள உயர்நீதிமன்றம் உத்தரவுவிழுப்புரத்தில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
விழுப்புரத்தில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மறுப்பதாகக் கூறி திமுகவை கண்டித்து அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
View More விழுப்புரத்தில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!“நாட்டில் சிறு தொழில்முனைவோர் உற்பத்தி செய்ய ஆதரவான கொள்கை இல்லை” – ராகுல் காந்தி!
இந்தியாவில் சிறு தொழில்முனைவோர் உற்பத்தி செய்ய ஆதரவான கொள்கை இல்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்
View More “நாட்டில் சிறு தொழில்முனைவோர் உற்பத்தி செய்ய ஆதரவான கொள்கை இல்லை” – ராகுல் காந்தி!”மதுரை மாநகராட்சிக்கு மறுசீரமைப்பு தேவை”- முதலமைச்சருக்கு சு.வெங்கடேசன் கோரிக்கை !
மதுரை மாநகராட்சியை மறுச்சீரமக்க வேண்டும் என்றும் அதற்கு முதலமைச்சரின் தலையீட்டை கோருவதாகவும் மதுரை எம்.பி சு. வென்கடெசன் தெரிவித்துள்ளார்.
View More ”மதுரை மாநகராட்சிக்கு மறுசீரமைப்பு தேவை”- முதலமைச்சருக்கு சு.வெங்கடேசன் கோரிக்கை !”அதிமுக – பாஜக கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை” – அண்ணாமலை பேட்டி!
அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பாக எந்தவித குழப்பமும் இல்லை என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
View More ”அதிமுக – பாஜக கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை” – அண்ணாமலை பேட்டி!டிட்டோஜாக் அமைப்பினர் மீது காவல்துறை வழக்கு பதிவு!
மத்திய மாநில அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 287 ஆசிரியர்கள் மீது திடீர்நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
View More டிட்டோஜாக் அமைப்பினர் மீது காவல்துறை வழக்கு பதிவு!சர்வதேச பிரீஸ்டைல் செஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறினார் அர்ஜுன் எரிகைசி!
அமெரிக்காவில் நடைபெற்று வரும் சர்வதேச பிரீஸ்டைல் செஸ் தொடரில் இந்திய வீரரான் அர்ஜின் எரிகைசி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
View More சர்வதேச பிரீஸ்டைல் செஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறினார் அர்ஜுன் எரிகைசி!