சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார்.
View More யாருடன் கூட்டணி வைக்கலாம்…? – வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் தவெக தலைவர் விஜய் இன்று ஆலோசனை..!latestNews
கேரளத்தில் 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை கைப்பற்றியுள்ள காங்கிரஸ்..!
கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
View More கேரளத்தில் 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை கைப்பற்றியுள்ள காங்கிரஸ்..!காரைக்குடியில் சீமான் தோல்வி…!
காரைக்குடி தொகுதியில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தோல்வி தழுவியுள்ளார்.
View More காரைக்குடியில் சீமான் தோல்வி…!இரவு 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு…?
தமிழ் நாட்டின் 20 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
View More இரவு 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு…?அசாமில் பாஜக அமோக வெற்றி..!
அசாமில் தொடர்ந்து மூன்றவாது முறையாக பாஜக ஆட்சியை பிடித்துள்ளது.
View More அசாமில் பாஜக அமோக வெற்றி..!போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார் தவெக தலைவர் விஜய்…!
பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் தவெக தலைவர் விஜய் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
View More போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார் தவெக தலைவர் விஜய்…!தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து…!
தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி மற்றும் நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
View More தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து…!மேற்கு வங்கத்தில் ஆட்சியை கைப்பற்றும் பாஜக..? – 205 இடங்களில் முன்னிலை…!
மேற்கு வங்கத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக 205 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
View More மேற்கு வங்கத்தில் ஆட்சியை கைப்பற்றும் பாஜக..? – 205 இடங்களில் முன்னிலை…!உங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை – விஜய்க்கு மகேஷ் பாபு வாழ்த்து…!
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More உங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை – விஜய்க்கு மகேஷ் பாபு வாழ்த்து…!மன்னராட்சிக்கு முடிவு எழுதப்பட்ட நாள் இன்று – ஆதவ் அர்ஜுனா…!
இளைஞர்களும் பெண்களும் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டியுள்ளனர் என்று தவெகவின் வில்லிவாக்கம் வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
View More மன்னராட்சிக்கு முடிவு எழுதப்பட்ட நாள் இன்று – ஆதவ் அர்ஜுனா…!