எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
View More முடிவுக்கு வருகிறதா அதிமுக உட்கட்சி மோதல்…? – இபிஎஸ் இல்லத்தில் குவியும் எம்.எல்.ஏக்கள்…!#tnelection2026
முதலமைச்சர் விஜய் இன்று டெல்லி பயணம்…!
முதலமைச்சர் விஜய் இன்று டெல்லி புறப்படுகிறார்.
View More முதலமைச்சர் விஜய் இன்று டெல்லி பயணம்…!தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பு – மு.க. ஸ்டாலின்…!
திமுகவின் சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு தானே பொறுப்பேற்று கொள்வதாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
View More தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பு – மு.க. ஸ்டாலின்…!திருமாவளவனை நாளை சந்தித்து ஆதரவு கோரும் விஜய்…?
விசிக தலைவர் திருமாவளவனை நாளை சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆதரவு கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More திருமாவளவனை நாளை சந்தித்து ஆதரவு கோரும் விஜய்…?ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநருக்கு தவெக கடிதம்…!
ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு தமிழ் நாடு ஆளுநருக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
View More ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநருக்கு தவெக கடிதம்…!யாருடன் கூட்டணி வைக்கலாம்…? – வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் தவெக தலைவர் விஜய் இன்று ஆலோசனை..!
சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார்.
View More யாருடன் கூட்டணி வைக்கலாம்…? – வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் தவெக தலைவர் விஜய் இன்று ஆலோசனை..!உங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை – விஜய்க்கு மகேஷ் பாபு வாழ்த்து…!
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More உங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை – விஜய்க்கு மகேஷ் பாபு வாழ்த்து…!தமிழ் நாடு அரசியலில் சிறப்பான அறிமுகத்தைப் பெற்றுள்ள தவெக – அண்ணாமலை வாழ்த்து…!
தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கும் தவெக மற்றும் அக்கட்சி தலைவர் விஜய்க்கு தமிழ் நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More தமிழ் நாடு அரசியலில் சிறப்பான அறிமுகத்தைப் பெற்றுள்ள தவெக – அண்ணாமலை வாழ்த்து…!விஜயை முன்வைத்து நடக்கும் சூதாட்டங்கள் – திருமாவளவன் பேட்டி…!
திமுக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
View More விஜயை முன்வைத்து நடக்கும் சூதாட்டங்கள் – திருமாவளவன் பேட்டி…!சீரடி சாய்பாபா கோயிலில் விஜய் வழிபாடு…!
தவெக தலைவர் விஜய் சீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார்.
View More சீரடி சாய்பாபா கோயிலில் விஜய் வழிபாடு…!