தவெக தலைவர் விஜய்க்கு துணையாக நிற்பேன் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.
View More “விஜய் என்ன தவறு செய்தார்? அவருக்கு துணையாக நிற்பேன்” – எச். ராஜா பேட்டிkarur
“விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம்!
தவெக தலைவர் விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
View More “விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம்!“விஜயின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்யாதது ஏன்?” – தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
விஜயின் பிரச்சார வாகனத்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
View More “விஜயின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்யாதது ஏன்?” – தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்விஎன்.ஆனந்த், நிர்மல்குமாரின் முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி!
தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோரின் முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
View More என்.ஆனந்த், நிர்மல்குமாரின் முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி!“கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உங்களுக்கு ஏன் இத்தனை பதற்றம்?” – முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உங்களுக்கு ஏன் இத்தனை பதற்றம்? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உங்களுக்கு ஏன் இத்தனை பதற்றம்?” – முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி!விஜயின் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் ஒத்திவைப்பு..!
கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
View More விஜயின் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் ஒத்திவைப்பு..!தவெக தலைவர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது ஏன்? – செந்தில்பாலாஜி விளக்கம்!
விஜய் குறித்த நேரத்தில் வந்திருந்தால் பெருந்துயரம் நடந்திருக்காது என்று செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
View More தவெக தலைவர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது ஏன்? – செந்தில்பாலாஜி விளக்கம்!பாதுகாப்பு குறைபாட்டினால் நமது சகோதர, சகோதரிகளை இழந்து விட்டோமோ? – ஆர்.பி.உதயக்குமார்!
பாரபட்சமான அணுகுமுறையை இந்த அரசு கையாண்டதன் காரணமாக 41 உயிர்களை இழந்துவிட்டோமோ என்ற கவலை எழுந்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
View More பாதுகாப்பு குறைபாட்டினால் நமது சகோதர, சகோதரிகளை இழந்து விட்டோமோ? – ஆர்.பி.உதயக்குமார்!முன்ஜாமீன் கேட்டு தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு தாக்கல்!
புஸ்சி ஆனந்த் தாக்கல் செய்துள்ள மனு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.
View More முன்ஜாமீன் கேட்டு தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு தாக்கல்!“பழியைத் துடைக்க வழக்கு பதியும் பாசிச திமுக அரசு” – நயினார் நாகேந்திரன்!
அவசரகதியில் வழக்கு பதிவது எதனை மூடி மறைக்க? யாரைக் காப்பாற்ற? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “பழியைத் துடைக்க வழக்கு பதியும் பாசிச திமுக அரசு” – நயினார் நாகேந்திரன்!