மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமலஹாசன் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
View More கரூர் துயரம் – பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய கமல்ஹாசன்..!karur
“எங்களுக்கு முதன்மை எதிரி திமுக தான்” – அண்ணாமலை பேட்டி!
எங்களை பொறுத்தவரை தமிழகத்தில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
View More “எங்களுக்கு முதன்மை எதிரி திமுக தான்” – அண்ணாமலை பேட்டி!கரூர் செல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன் எம்.பி.!
மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் எம்.பி. இன்று கரூர் செல்ல இருக்கிறார்.
View More கரூர் செல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன் எம்.பி.!“கரூர் கூட்ட நெரிசலுக்கு நிர்வாக அலட்சியமே காரணம்” – NDA எம்.பி.க்கள் குழு குற்றச்சாட்டு!
தவெக தலைவர் விஜய் நடத்திய பரப்புரைக் கூட்டத்தில் உயிரிழப்புகள் ஏற்பட நிர்வாக அலட்சியமே காரணம் என தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உண்மை அறியும் குழு தெரிவித்துள்ளது.
View More “கரூர் கூட்ட நெரிசலுக்கு நிர்வாக அலட்சியமே காரணம்” – NDA எம்.பி.க்கள் குழு குற்றச்சாட்டு!விஜயை கண்டித்த நீதிமன்றம் – இணையத்தில் அனல் பறக்கும் விவாதம்!
கரூர் சம்பவம் தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவு நகல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
View More விஜயை கண்டித்த நீதிமன்றம் – இணையத்தில் அனல் பறக்கும் விவாதம்!கரூர் சம்பவம் | என்.ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர்.
View More கரூர் சம்பவம் | என்.ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!“விரைவில் உண்மையும், நீதியும் வெளிவரும்” – ஆதவ் அர்ஜூனா பேட்டி
விரைவில் உண்மையும், நீதியும் வெளிவரும் என ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
View More “விரைவில் உண்மையும், நீதியும் வெளிவரும்” – ஆதவ் அர்ஜூனா பேட்டி“ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் தீர்வை நோக்கிப் பயணிப்போம்” – கரூர் கூட்ட நெரிசல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
கரூர் துயரச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் தீர்வை நோக்கிப் பயணிப்போம்” – கரூர் கூட்ட நெரிசல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!“விஜயை காப்பாற்ற வேண்டிய எண்ணம் திமுகவிற்கு இல்லை” – அமைச்சர் ரகுபதி
தவெக தலைவர் விஜயை காப்பாற்ற வேண்டிய எண்ணம் திமுகவிற்கு இல்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
View More “விஜயை காப்பாற்ற வேண்டிய எண்ணம் திமுகவிற்கு இல்லை” – அமைச்சர் ரகுபதிதவெக தலைவர் விஜய்க்கு Z பிரிவு பாதுகாப்பு?
தவெக தலைவர் விஜய்க்கு Z பிரிவு பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More தவெக தலைவர் விஜய்க்கு Z பிரிவு பாதுகாப்பு?