கரூர் துயரம் – பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

View More கரூர் துயரம் – பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு

கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!

கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு மத்திய அரசின் சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

View More கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!

கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் – தவெக தலைவர் விஜய் அறிவிப்பு!

கரூரில் கூட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

View More கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் – தவெக தலைவர் விஜய் அறிவிப்பு!

கரூர் உயிரிழப்பு விவகாரம் – புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குபதிவு!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

View More கரூர் உயிரிழப்பு விவகாரம் – புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குபதிவு!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் விவரம் வெளியீடு!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் 37 பேரின் பெயர் விவரங்கள் வெளியாகியுள்ளது.

View More கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் விவரம் வெளியீடு!

“மரணத்தின் படையெடுப்பால் கரூர் கருப்பூர் ஆகிவிட்டது” – வைரமுத்து!

கரூரில் உயிரிழந்தவர்களுக்கு பாடலாசிரியர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More “மரணத்தின் படையெடுப்பால் கரூர் கருப்பூர் ஆகிவிட்டது” – வைரமுத்து!

“இறந்தவர்கள் குடும்பத்திற்கு நம் ஆதரவாக இருக்க வேண்டியது” – தமிழிசை சௌந்தரராஜன்!

எதிர்பார்த்ததை விட அதிக அளவு கூட்டம் வந்ததால் உயிர்ப்பலி ஏற்பட்டது என்ற கருத்து ஏற்க முடியாது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

View More “இறந்தவர்கள் குடும்பத்திற்கு நம் ஆதரவாக இருக்க வேண்டியது” – தமிழிசை சௌந்தரராஜன்!

“கரூரில் உறவுகளை இழந்து கதறும் மக்களின் மரண ஓலம் நெஞ்சை பிளக்கிறது” – சீமான்!

மக்களின் உயிர் காக்க குருதி வழங்க நாம் தமிழர் உறவுகள் கரூர் மருத்துவமனை விரைக என்று சீமான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

View More “கரூரில் உறவுகளை இழந்து கதறும் மக்களின் மரண ஓலம் நெஞ்சை பிளக்கிறது” – சீமான்!

“கரூரில் நடந்த கொடுந்துயரம் நெஞ்சைப் பதற வைக்கிறது” – திருமாவளவன்!

கரூரில் உயிருக்குப் போராடுவோரைக் காப்பாற்றிட அரசு போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

View More “கரூரில் நடந்த கொடுந்துயரம் நெஞ்சைப் பதற வைக்கிறது” – திருமாவளவன்!

“கரூரில் அழுகுரல் ஏற்படுத்திய வலி என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கரூரில் துக்கம் நிறைந்த அழுகுரல் ஏற்படுத்திய வலியும் என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “கரூரில் அழுகுரல் ஏற்படுத்திய வலி என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!