26.7 C
Chennai
September 27, 2023

Tag : COVAXIN

முக்கியச் செய்திகள் இந்தியா

மேலும் ஒரு கொரோனா தடுப்பூசிக்கு பூஸ்டர் அங்கீகாரம்

Web Editor
கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் முன் இருக்கும் ஒரே தீர்வு தடுப்பூசி செலுத்திக் கொள்வதும் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வதும் மட்டுமே ஆகும். கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய கொரோனா...
முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

5 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார இந்த டாக்டர்?

G SaravanaKumar
பீகாரை சேர்ந்த மருத்துவர் ஒருவர் 5 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக கோவின் தளத்தில் பதிவாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

10, 12ம் வகுப்புகளுக்கு நேரடி பொதுத்தேர்வு

G SaravanaKumar
தமிழ்நாட்டில், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார் சென்னை திருவல்லிக்கேணியில், தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் இரண்டாம்...
முக்கியச் செய்திகள் கொரோனா

தடுப்பூசிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

G SaravanaKumar
15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாட்டு பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. கடந்த 25-ஆம் தேதி அன்று 12 முதல் 18 வயதுடையோர்களுக்கான கோவேக்சின் தடுப்பூசிக்கு மத்திய...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கோவாக்சின்; அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி

Halley Karthik
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 248,437,919 அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் இதுவரை 3,43,08,140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா

கோவாக்சின் தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியா அனுமதி

Halley Karthik
இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள், தங்கள் நாட்டுக்கு வருவதற்கு ஆஸ்திரேலிய அரசு அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தொற்றுப் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

கோவாக்சின் அவசர கால பயன்பாட்டுக்கு வருமா? – இன்று முடிவு

Halley Karthik
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதியை உலக சுகாதார அமைப்பு இன்று வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,52,56,201 அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் இதுவரை 3,42,02,202...
முக்கியச் செய்திகள் உலகம்

கோவாக்சின் தடுப்பூசி; உலக சுகாதார அமைப்பு முக்கிய முடிவு

G SaravanaKumar
அவசர கால பயன்பாட்டிற்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்துவது குறித்து அக்டோபரில் முடிவு செய்யப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி...
முக்கியச் செய்திகள் இந்தியா

கோவிஷீல்டு, கோவாக்சின் கலப்பு ஆய்வு: மத்திய அரசு ஒப்புதல்

Halley Karthik
கொரோனா தொற்றுக்கு எதிராக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை இணைத்து பயன்படுத்துவதற்கான ஆய்வுக்கு மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதியளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3 கோடியை கடந்துள்ள...
முக்கியச் செய்திகள் இந்தியா

தடுப்பூசிகளை கலந்து செலுத்தினால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்; ஐசிஎம்ஆர்

G SaravanaKumar
கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை கலந்து செலுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 2020ம் ஆண்டில் உலகம் முழுவதும் பரவியது....