மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது -உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
மார்பக புற்றுநோய் தொடர்பாக முன்கூட்டியே பரிசோதனை செய்து கொள்ளும் விழிப்புணர்வு மிகக் குறைவாக இருக்கிறது என கூட்டுறவு மற்றும் உணவுத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். PINK ON THE MOVE என்ற தலைப்பில் ரோட்டரி...