25 C
Chennai
December 3, 2023

Tag : Drone

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சிறைகளில் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு; சிறைத்துறை தகவல் – ஒப்புதல் பெற தமிழ்நாடு அரசுக்கு கடிதம்

Web Editor
தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் கண்காணிக்க ட்ரோன்களை பயன்படுத்த உள்ளதாக சிறைத்துறை கூறியுள்ளது. மேலும், ட்ரோன்கள் பயன்படுத்த ஒப்புதலை பெற தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. தமிழ்நாட்டின் சிறைத் துறையின்கீழ் 9 மத்திய சிறைகள்,...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

தொடரும் பதற்றம்… ட்ரோன்கள் உதவியுடன் இஸ்ரேல் ராணுவம் 2வது நாளாக தாக்குதல்…

Web Editor
இஸ்ரேல் ராணுவம் போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்களின் உதவியுடன் காஸாவுக்குள் முன்னேறி 2-வது நாளாக ஹமாஸ் இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ஆக்கிரமிப்பு காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் கடந்த 2005-ம் ஆண்டு வெளியேறியது....
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் புதிய முயற்சி! மலைப்பாங்கான பகுதிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து விநியோகம்!

Web Editor
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பாங்கான பகுதிக்கு மருந்து பொருள்களை ட்ரோன் மூலம் எளிதில் கொண்டு சேர்க்கும் பணியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்துள்ளது. 140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில்...
முக்கியச் செய்திகள் செய்திகள்

பிரதமர் மோடியின் வீட்டின் மேல் பறந்த டிரோன்…. ! டெல்லி போலீசார் தீவிர விசாரணை!

Web Editor
டெல்லியில் பிரதமர் மோடியின் வீடு அமைந்துள்ள பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஆளில்லா விமானம் பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின்...
தமிழகம் செய்திகள்

ட்ரோன் கேமரா உதவியுடன் கள்ளச்சாராய வேட்டை – ஆரணி போலிசார் அதிரடி!

Web Editor
ஆரணி பள்ளகொள்ளை மற்றும் காளசமுத்திரம் வனப்பகுதியில் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் ட்ரோன் கேமராக்கள் உதவியுடன் போலீசார் கள்ளச்சாராய தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் விஷச்சாராயம் குடித்துவிட்டு 14 பேர் மரணம்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

ட்ரோன்களை பயன்படுத்தி எல்லை தாண்டிய ஆயுத சப்ளை – ஐநா சபையில் இந்தியா குற்றச்சாட்டு

Web Editor
ட்ரோன்களை பயன்படுத்தி எல்லை தாண்டிய ஆயுத சப்ளை நடைபெறுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில்  இந்தியா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.   ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் சார்பாக ஏப்ரல் 10ம்...
உலகம் செய்திகள்

கருங்கடல் ட்ரோன் சம்பவம்: அமெரிக்க ட்ரோனை, ரஷ்ய ஜெட் என்கவுன்டர் செய்த வீடியோ வெளியானது

Web Editor
கருங்கடல் ட்ரோன் சம்பவம் தொடர்பாக  MQ-9 ரீப்பர் ட்ரோனை ரஷ்ய ஜெட் என்கவுன்டர் செய்த  வீடியோவை அமெரிக்க இராணுவம் வெளியிட்டது. அமெரிக்க ஆளில்லா விமானத்தின் மீது ரஷ்ய போர் விமானம் எரிபொருளை வெளியிடுவது போன்ற...
தமிழகம் Agriculture

டிரோன்கள் மூலம் மருந்து தெளிக்கும் நவீன திட்டம் -விவசாயிகளுக்கு பயிற்சி

Web Editor
மயிலாடுதுறையில் ஆள் பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக மத்திய அரசின் 50 சதவீத மானியத்தில் டிரான்கள் மூலம் மருந்துகள் தெளிக்கும் நவீன திட்ட செயல்பாடு குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. காவிரி டெல்டா மாவட்டமான...
முக்கியச் செய்திகள் உலகம்

முதலையிடம் இருந்து நொடிப்பொழுதில் தப்பித்த “ட்ரோன்”-வைரல் வீடியோ!

Web Editor
முதலையிடம் இருந்து நொடிப்பொழுதில் ட்ரோன் கேமரா தப்பிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அற்புதமான இயற்கைக் காட்சிகளையும், எதிர்பாராத தருணங்களையும் தத்ரூபமாக படம் பிடிப்பதில் ட்ரோன் கேமராக்களின் பங்களிப்பு அளப்பறியது. அந்த வகையில்,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அண்ணா சாலை கட்டட விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும்- மேயர் பிரியா

Jayasheeba
அண்ணா சாலையில் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி சார்பில் திருவிக நகர் மண்டலம் ஓட்டேரி நல்லா கால்வாயில்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy