கோவையில் உள்ள ஒரு ஹோட்டலில் ஜோடிகளுக்கு மட்டுமே அனுமதி என்று கூறப்பட்டதால் தகராறில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி உள்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கோவை, ரேஸ்கோர்ஸ் பகுதியில் செயல்பட்டு…
View More ஹோட்டலில் ஜோடிகளுக்கு மட்டுமே அனுமதி – தகராறில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி உள்பட 4 பேர் மீது வழக்குHotel
ஹோட்டல் ஊழியர்கள் மீது தாக்குதல்; வழக்கறிஞர்கள் கைது
உணவகம் முன்பு குடித்துவிட்டு வாந்தி எடுத்ததை ஊழியர்கள் தட்டி கேட்டதால் ஊழியர்களை இரும்பு ராடு கொண்டு தாக்கிய வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை ராயபுரம் ஷேக் மேஸ்திரி தெருவில் மெட்ராஸ் தாபா என்ற உணவகம்…
View More ஹோட்டல் ஊழியர்கள் மீது தாக்குதல்; வழக்கறிஞர்கள் கைதுதிருநங்கைகள் நடத்தும் உணவகம் துவக்கம்
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் திருநங்கைகள் இணைந்து நடத்தும் உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க திருநங்கையரால் மட்டும் நடத்தப்படும் உணவகம் ஆகும். பொது சமூகம், திருநங்கையர்கள் இணைந்த சமூகம் என்ற நோக்கத்தின் முன்முயற்சியாக இந்த…
View More திருநங்கைகள் நடத்தும் உணவகம் துவக்கம்வடகறியில் உப்பு… சமையல் மாஸ்டர் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றிய மேலாளர்
திருச்செந்தூரில் உள்ள ஒரு உணவகத்தில் வடகறியில் உப்பு அதிகமானதால் சமையல் மாஸ்டர் மீது உணவக மேலாளர் கொதிக்கும் எண்ணையை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த வெள்ளையன் என்பவர், உணவகம்…
View More வடகறியில் உப்பு… சமையல் மாஸ்டர் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றிய மேலாளர்விருப்பப்படி பணம் கொடுத்து உணவருந்தும் உணவகங்கள் மூடல்..வேதனையில் நிறுவனர்
ஆஸ்திரேலியாவில் விருப்பப்படி பணம் கொடுத்து உணவருந்தும் உணவகங்கள் நிதி நிலை காரணமாக மூடப்படுவது வேதனையளிப்பதாக இலங்கையைச் சேர்ந்த உரிமையாளர் தெரிவித்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த ஷனாகா ஃபெர்னாண்டோ, LENTIL AS ANYTHING என்ற பெயரில் கடந்த…
View More விருப்பப்படி பணம் கொடுத்து உணவருந்தும் உணவகங்கள் மூடல்..வேதனையில் நிறுவனர்பல்லியை பார்சல் செய்துக்கொடுத்த உணவகம்.. கடுப்பான வாடிக்கையாளர்
கோவை சித்தாபுதூர் அருகே தனியார் ஹோட்டலில் வாங்கிய சாம்பாரில் பல்லி இருந்த சம்பவம் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கோவை சித்தாபுதூர் விகேகே மேனன் சாலையில் ‘இட்லி விருந்து’ என்ற பெயரில் தனியார்ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்துக்கு நேற்றிரவு…
View More பல்லியை பார்சல் செய்துக்கொடுத்த உணவகம்.. கடுப்பான வாடிக்கையாளர்ஓட்டல் விவகாரம்: நடிகர் சோனு சூட்டுக்கு மீண்டும் நோட்டீஸ்
சட்ட விரோத கட்டிட விவகாரம் தொடர்பாக பிரபல இந்தி நடிகர் சோனு சூட்டுக்கு மும்பை மாநகராட்சி மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழில் விஜயகாந்தின் ’கள்ளழகர்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் சோனு சூட். சிம்பு…
View More ஓட்டல் விவகாரம்: நடிகர் சோனு சூட்டுக்கு மீண்டும் நோட்டீஸ்ஓட்டல் பில் கட்டவில்லை: பிரபல நடிகர் மகன் சிறைபிடிப்பு
ஓட்டல் பில் கட்டாததால், பிரபல நடிகரின் மகன் உட்பட படக்குழுவை நிர்வாகம் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன், காளிதாஸ். இவர், தமிழில் ’மீன் குழம்பும் மண் பானையும்’…
View More ஓட்டல் பில் கட்டவில்லை: பிரபல நடிகர் மகன் சிறைபிடிப்புசென்னை உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி?
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சென்னையில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலாகவுள்ளன. தமிழகத்தில் கொரோனா பரவல் 2ம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. எனினும், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. நேற்றைய…
View More சென்னை உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி?உணவு பில் குறித்து தேஜஸ்வி சூர்யா கருத்தை மறுத்த ஹோட்டல் நிர்வாகம்!
பாஜக இளைஞரணி துணைத் தலைவர் தேஜஸ்வி சூர்யா கோவையில் உள்ள பிரபல ஹோட்டலான அன்னபூர்ணாவில் காலை உணவருந்திவிட்டு கட்டணம் செலுத்தியது தொடர்பாகக் கருத்து ஒன்றைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதில் திமுகவை குற்றம்சாட்டியிருந்தார்.…
View More உணவு பில் குறித்து தேஜஸ்வி சூர்யா கருத்தை மறுத்த ஹோட்டல் நிர்வாகம்!