தனக்கு வழங்கப்பட்ட முதலமைச்சர் பதவியை வேண்டாம் என்று மறுத்துவிட்டதாக, பாலிவுட் நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் கொரோனா காலக்கட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள், ஏழை, எளியோருக்கு உதவி செய்ததன்…
View More “எனக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது, ஆனால் மறுத்துவிட்டேன்” – நடிகர் சோனு சூட்!Sonu sood
ஓட்டல் விவகாரம்: நடிகர் சோனு சூட்டுக்கு மீண்டும் நோட்டீஸ்
சட்ட விரோத கட்டிட விவகாரம் தொடர்பாக பிரபல இந்தி நடிகர் சோனு சூட்டுக்கு மும்பை மாநகராட்சி மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழில் விஜயகாந்தின் ’கள்ளழகர்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் சோனு சூட். சிம்பு…
View More ஓட்டல் விவகாரம்: நடிகர் சோனு சூட்டுக்கு மீண்டும் நோட்டீஸ்ரூ.20 கோடி வரி ஏய்ப்பு செய்தாரா? நடிகர் சோனு சூட் விளக்கம்
வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித் துறை தெரிவித்ததை அடுத்து அது குறித்து விளக்கம் அளித்துள்ளார் நடிகர் சோனு சூட் . பிரபல வில்லன் நடிகர் சோனு சூட். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து…
View More ரூ.20 கோடி வரி ஏய்ப்பு செய்தாரா? நடிகர் சோனு சூட் விளக்கம்’கிடைக்காத மருந்தை டாக்டர்கள் ஏன் பரிந்துரைக்கிறாங்க?’ பிரபல நடிகர் கேள்வி?
கிடைக்காத ஊசி மருந்துகளை, மருத்துவர்கள் ஏன் பரிந்துரைக்க வேண்டும் என்று பிரபல நடிகர் சோனு சூட் கேள்வி எழுப்பியுள்ளார். பிரபல வில்லன் நடிகர் சோனு சூட். தமிழில் விஜயகாந்தின் ’கள்ளழகர்’ படம் மூலம் அறிமுகமான…
View More ’கிடைக்காத மருந்தை டாக்டர்கள் ஏன் பரிந்துரைக்கிறாங்க?’ பிரபல நடிகர் கேள்வி?சோனு சூட் செல்போனுக்கு உதவி கேட்டு குவியும் மெசேஜ்கள்!
கொரோனாவில் இருந்து சமீபத்தில் மீண்டு வந்துள்ள நடிகர் சோனு சூட்டிடம் உதவிகள் கேட்டு, ஏராளமானோர் குறுஞ்செய்திகளை அனுப்பிக் கொண்டிருக்கிறனர். இதுபற்றிய வீடியோவை ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ளார். கொரோனா காரணமாக, சொந்த ஊர் திரும்ப முடியாமல்…
View More சோனு சூட் செல்போனுக்கு உதவி கேட்டு குவியும் மெசேஜ்கள்!சோனு சூட்டை கௌரவப்படுத்திய ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்.
கொரோனா காலத்தில் மக்களுக்குப் பல உதவிகள் செய்த சோனு சூட்டுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அவரது புகைப்படத்தைப் பதித்து நன்றி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஊரடங்குக் காலக்கட்டத்தில் புலம்பெயர்ந்த மக்கள்…
View More சோனு சூட்டை கௌரவப்படுத்திய ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்.ரசிகரின் சாலையோர கடைக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த சோனு சூட்!
கொரோனா காலத்தில் மக்கள் மத்தியில் ரியல் ஹீரோவாக உருவெடுத்தவர் நடிகர் சோனு சூட். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப உதவி செய்து அவர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். அதோடு நிறுத்தி விடாமல் சமூக…
View More ரசிகரின் சாலையோர கடைக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த சோனு சூட்!ஆசியாவின் 50 பிரபலங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த சோனு சூட்!
லண்டனை சேர்ந்த ‘Eastern eye’ என்ற வார இதழ் ஆசியாவின் 50 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் சோனு சூட் முதலிடத்தை பிடித்துள்ளார். கொரோனா காலத்தில் மக்கள் மத்தியில் ரியல் ஹீரோவாக உருவெடுத்தவர்…
View More ஆசியாவின் 50 பிரபலங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த சோனு சூட்!