பழுதான இருசக்கர வாகனத்தை சரி செய்யாததால், புதிய இருசக்கர வாகனம், ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனத்திற்கு திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைத்தீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம்,…
View More புதிய வாகனத்தில் பழுது: வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுConsumer Rights
ரூ.5.73 லட்சம் இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
இதய அறுவை சிகிச்சை செய்தவருக்கு காப்பீடு மற்றும் இழப்பீடாக ரூ.5.73 லட்சத்தை தேசிய வங்கி மற்றும் தனியார் காப்பீடு நிறுவனங்கள் ஆகியவை வழங்க திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அருகே வெட்டுவாங்கன்னி…
View More ரூ.5.73 லட்சம் இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவுஉணவகங்கள் சேவைக் கட்டணம் வசூலித்தால் இந்த எண்ணில் புகார் அளிக்கலாம்
ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் சேவைக் கட்டணம் வசூலிக்க மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளாது. சில மாதங்களுக்கு முன் ஹைதராபாதில் உணவகம் ஒன்றில் சேவைக் கட்டணம் வசூலித்ததை எதிர்த்து ஒருவர் நுகர்வோர் நீதிமன்றத்தை…
View More உணவகங்கள் சேவைக் கட்டணம் வசூலித்தால் இந்த எண்ணில் புகார் அளிக்கலாம்பில்லில் சேவைக் கட்டணம்: ஐதராபாத் உணவகத்திற்கு அபராதம்!
ஐதராபாத்தில் உணவு சாப்பிட்ட வாடிக்கையாளரிடம் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டியது கட்டாயம் என்று கூறிய உணவகத்துக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அபராதம் விதித்தது. வழக்கறிஞர் ராஜசேகர் கனகந்தி என்பவர் நண்பர்களுடன் சென்று கடந்த…
View More பில்லில் சேவைக் கட்டணம்: ஐதராபாத் உணவகத்திற்கு அபராதம்!பல்லியை பார்சல் செய்துக்கொடுத்த உணவகம்.. கடுப்பான வாடிக்கையாளர்
கோவை சித்தாபுதூர் அருகே தனியார் ஹோட்டலில் வாங்கிய சாம்பாரில் பல்லி இருந்த சம்பவம் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கோவை சித்தாபுதூர் விகேகே மேனன் சாலையில் ‘இட்லி விருந்து’ என்ற பெயரில் தனியார்ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்துக்கு நேற்றிரவு…
View More பல்லியை பார்சல் செய்துக்கொடுத்த உணவகம்.. கடுப்பான வாடிக்கையாளர்