தமிழ்நாட்டு மக்கள் இந்தி கற்க தர்க்கரீதியான ஒரே ஒரு காரணம் கூற முடியுமா? என கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “தமிழ்நாட்டு மக்கள் இந்தி கற்க தர்க்கரீதியான ஒரே ஒரு காரணம் கூற முடியுமா?” – கனிமொழி எம்.பி. கேள்வி!hindi
”இந்தி திணிப்பு குறித்த முதலமைச்சர் ஸ்டாலினின் கருத்தை ராகுல் காந்தி ஏற்பாரா?” – அஸ்வினி வைஷ்னவ் கேள்வி!
இந்தி திணிப்பு குறித்த முதலமைச்சர் ஸ்டாலினின் கருத்தை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஏற்பாரா? என அஸ்வினி வைஷ்னவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More ”இந்தி திணிப்பு குறித்த முதலமைச்சர் ஸ்டாலினின் கருத்தை ராகுல் காந்தி ஏற்பாரா?” – அஸ்வினி வைஷ்னவ் கேள்வி!மத்திய அரசை கண்டித்து சென்னையில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்!
திமுக, மதிமுக மற்றும் AISF மாணவரணி சார்பில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
View More மத்திய அரசை கண்டித்து சென்னையில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்!“இந்திக்கு இடம் கொடுத்த மொழிகள் காணாமல் போனது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு !
இந்திக்கு இடம் கொடுத்த மொழிகள், இருந்த இடம் தெரியாமல் போனது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “இந்திக்கு இடம் கொடுத்த மொழிகள் காணாமல் போனது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு !“தமிழ் மொழியை ஒருபோதும் இந்தியால் அழிக்க முடியாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் !
தமிழ் மொழியை இந்தியாலோ, சமஸ்கிருதத்தாலோ ஒருபோதும் அழிக்க முடியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
View More “தமிழ் மொழியை ஒருபோதும் இந்தியால் அழிக்க முடியாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் !“என்னை மீறி முடிந்தால் இந்தியை திணித்து காட்டுங்கள்” – மத்திய அரசுக்கு சீமான் சவால்!
என்னை மீறி முடிந்தால் இந்தி மொழியை திணித்து காட்டுங்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்திய அரசுக்கு சவால் விடுத்துள்ளார்.
View More “என்னை மீறி முடிந்தால் இந்தியை திணித்து காட்டுங்கள்” – மத்திய அரசுக்கு சீமான் சவால்!“இன்னொரு மொழிப் போர்க்களத்திற்கு தயாராக இருக்கிறோம்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
இன்னொரு மொழிப் போர்க்களத்திற்கு தயாராக இருக்கிறோம் என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
View More “இன்னொரு மொழிப் போர்க்களத்திற்கு தயாராக இருக்கிறோம்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்“கருப்பு பெயின்ட் டப்பாவுடன் இங்கேயும் போங்க” – அண்ணாமலை விமர்சனம்!
கருப்பு பெயின்ட் கொண்டு இந்தி எழுத்துக்கள் அழிக்கப்படும் சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
View More “கருப்பு பெயின்ட் டப்பாவுடன் இங்கேயும் போங்க” – அண்ணாமலை விமர்சனம்!“இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை” – டிடிவி தினகரன் விமர்சனம் !
மத்திய அரசு இந்தியை திணிப்பதாக பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
View More “இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை” – டிடிவி தினகரன் விமர்சனம் !“ஹிந்தி படித்தவர்கள் பஞ்சுமிட்டாய் விற்கிறார்கள்… இருமொழி படித்தவர்கள் மருத்துவர்களாக பணிபுரிகிறார்கள்” – அமைச்சர் எ.வ.வேலு!
ஹிந்தி படித்தவர்கள் பஞ்சு மிட்டாய் விற்கிறார்கள், இருமொழி படித்தவர்கள்
வெளிநாட்டில் பணிபுரிகிறார்கள் என்று அமைச்சர் எ.வ. வேலு பேசியுள்ளார்.
