இந்தி திணிப்பு குறித்த பவன் கல்யாணின் பழைய பதிவுகளை பகிர்ந்து கனிமொழி எம்.பி. பதிலடி!

இந்தி திணிப்பு குறித்த பவன் கல்யாணின் பழைய பதிவுகளை பகிர்ந்து கனிமொழி எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார்.

View More இந்தி திணிப்பு குறித்த பவன் கல்யாணின் பழைய பதிவுகளை பகிர்ந்து கனிமொழி எம்.பி. பதிலடி!

“தமிழ் படங்களை ஏன் இந்தியில் டப்பிங் செய்கிறார்கள்?” – ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கேள்வி!

“தமிழ்நாட்டில் பாலிவுட்டிலிருந்து பணம் விரும்புகிறார்கள், ஆனால் இந்தியை ஏற்க மறுக்கிறார்கள். இது என்ன லாஜிக்” என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “தமிழ் படங்களை ஏன் இந்தியில் டப்பிங் செய்கிறார்கள்?” – ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கேள்வி!

“திருமணத்தில் ஓதும் சமஸ்கிருதம் யாருக்கு புரிகிறது, இருமொழியே போதும்” – அமைச்சர் பொன்முடி!

திருமணத்தில் ஓதும் சமஸ்கிருதம் யாருக்கு புரிகிறது, இருமொழியே போதும் என வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

View More “திருமணத்தில் ஓதும் சமஸ்கிருதம் யாருக்கு புரிகிறது, இருமொழியே போதும்” – அமைச்சர் பொன்முடி!

“இந்தி உட்பட எந்த மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் வேண்டாம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இந்தி உட்பட எந்த மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் செய்ய கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “இந்தி உட்பட எந்த மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் வேண்டாம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“தாய்மொழியை அடிமைப்படுத்தி விட்டார்கள் என்ற வரலாற்றுப்பழி நேர்ந்திடக் கூடாது” – திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

தாய்மொழியை அடிமைப்படுத்தி விட்டார்கள் என்ற வரலாற்றுப்பழி நேர்ந்திடக் கூடாது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “தாய்மொழியை அடிமைப்படுத்தி விட்டார்கள் என்ற வரலாற்றுப்பழி நேர்ந்திடக் கூடாது” – திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் இந்தி கற்பிக்க வேண்டும் என பள்ளி சிறுமி கோரிக்கை வைத்தாரா? – உண்மை என்ன?

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் இந்தி கற்பிக்க வேண்டும் என பள்ளி சிறுமி கோரிக்கை வைத்ததுபோல் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More தமிழ்நாடு அரசு பள்ளிகளில் இந்தி கற்பிக்க வேண்டும் என பள்ளி சிறுமி கோரிக்கை வைத்தாரா? – உண்மை என்ன?

“இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்பது முற்றிலும் தவறு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !

இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்பது முற்றிலும் தவறு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்பது முற்றிலும் தவறு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !

“தமிழையும், பிற மொழிகளையும் அழிப்பதுதான் பாஜகவின் ரகசிய திட்டம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

தமிழையும் பிற மொழிகளையும் அழிப்பதுதான் அவர்களின் ரகசியத் திட்டம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

View More “தமிழையும், பிற மொழிகளையும் அழிப்பதுதான் பாஜகவின் ரகசிய திட்டம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

“தேசிய கல்விக் கொள்கை ஹிந்தியை திணிக்கவில்லை” – மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி !

தேசிய கல்விக் கொள்கை ஹிந்தியை திணிக்கவில்லை என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

View More “தேசிய கல்விக் கொள்கை ஹிந்தியை திணிக்கவில்லை” – மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி !

“இன்று அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால், நாம் இந்தியில் பேசிக் கொண்டிருந்திருப்போம்” – உதயநிதி ஸ்டாலின்!

“இன்று மட்டும் திமுக இல்லாமல், அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் நாமெல்லாம் இந்தியில் பேசிக் கொண்டிருந்திருப்போம்” என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “இன்று அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால், நாம் இந்தியில் பேசிக் கொண்டிருந்திருப்போம்” – உதயநிதி ஸ்டாலின்!