கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட முன்னாள் காவலர்; படிக்கும் மாணவர்களுக்கு விற்பனை செய்தது அம்பலம்
புதுச்சேரியில் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட முன்னாள் காவலர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். புதுச்சேரி வில்லியனூர் காவல்...