மூட்டை மூட்டையாக தமிழ்நாட்டிற்கு கடத்தி வரப்பட்ட கஞ்சா : தேடப்பட்டு வந்த மாவோயிஸ்டு சிக்கியதால் பரபரப்பு..
தமிழ்நாட்டிற்கு கடத்தி விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த 1,760 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வேட்டையில் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்டு சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு பெருமளவில் கஞ்சா...