24 ஆண்டுகளில் 21,219 விவசாயிகள் உயிர் மாய்ப்பு… மகாராஷ்டிரா அரசின் அறிக்கை கூறுவது என்ன?

மகாராஷ்டிராவில் கடந்த 24 ஆண்டுகளில் 5 மாவட்டங்களில் மட்டும் 21,219 விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

View More 24 ஆண்டுகளில் 21,219 விவசாயிகள் உயிர் மாய்ப்பு… மகாராஷ்டிரா அரசின் அறிக்கை கூறுவது என்ன?

ரம்ஜான் பண்டிகை எதிரொலி – களைகட்டிய ஆட்டுச் சந்தைகள்!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கால்நடை சந்தைகளில் ஆடுகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது.

View More ரம்ஜான் பண்டிகை எதிரொலி – களைகட்டிய ஆட்டுச் சந்தைகள்!

நெல் கொள்முதல் மையங்களில் கையூட்டா? – விவசாயிகள் புகாரளிக்க வாட்ஸ் அப் எண் அறிவிப்பு!

நெல் கொள்முதல் மையங்களில் விவசாயிகளிடம் கையூட்டு கேட்டால், புகார் அளிப்பதற்கான வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

View More நெல் கொள்முதல் மையங்களில் கையூட்டா? – விவசாயிகள் புகாரளிக்க வாட்ஸ் அப் எண் அறிவிப்பு!

“என் எண்ணமெல்லாம் விவசாயிகள் மீதுதான்” – எடப்பாடி பழனிசாமி உருக்கமான உரை!

அத்திக்கடவு – அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு, நன்றி தெரிவிக்கும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அன்னூர் அருகே உள்ள கஞ்சப்பள்ளியில் இன்று விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த பாராட்டு…

View More “என் எண்ணமெல்லாம் விவசாயிகள் மீதுதான்” – எடப்பாடி பழனிசாமி உருக்கமான உரை!

“நிதி தர மறுக்கும் கட்சியினர் விவசாய கடன் தள்ளுபடி பற்றி கேட்பது எந்த வகையில் நியாயம்?” – அண்ணாமலைக்கு அமைச்சர் பெரிய கருப்பன் கேள்வி!

நிதிகளை தர மறுக்கும் கட்சியை சேர்ந்தவர் விவசாயிகளின் கடன் தள்ளுபடி பற்றி கேள்வி கேட்பது எந்த வகையில் நியாயம்? என அமைச்சர் பெரிய கருப்பன் அண்ணாமலைக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “நிதி தர மறுக்கும் கட்சியினர் விவசாய கடன் தள்ளுபடி பற்றி கேட்பது எந்த வகையில் நியாயம்?” – அண்ணாமலைக்கு அமைச்சர் பெரிய கருப்பன் கேள்வி!

பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது ? – பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை !

விவசாயிகளின் பயிர்க்கடன்களை ரத்து செய்வதற்கான வழிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது ? – பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை !

நமோ டிரோன் தீதி திட்டம் பெண்களுக்கு பலன் அளித்ததா? கனிமொழி எம்பி நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு கிடைத்த பதில் என்ன?

நமோ டிரோன் தீதி திட்டம் பெண்களுக்கு பலன் அளித்திருக்கிறதா? என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய கனிமொழி எம்பி-க்கு மத்திய இணையமைச்சர் ராம்நாத் தாகூர் பதிலளித்துள்ளார்,

View More நமோ டிரோன் தீதி திட்டம் பெண்களுக்கு பலன் அளித்ததா? கனிமொழி எம்பி நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு கிடைத்த பதில் என்ன?

அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை தாக்கிய புகையான் பூச்சிகள் – விவசாயிகள் வேதனை!

மயிலாடுதுறையில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் புகையான் பூச்சி தாக்குதலால் கருகியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

View More அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை தாக்கிய புகையான் பூச்சிகள் – விவசாயிகள் வேதனை!

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு – விவசாயிகள் மதுரையை நோக்கி மாபெரும் பேரணி!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

View More டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு – விவசாயிகள் மதுரையை நோக்கி மாபெரும் பேரணி!

உதகை | புத்தாண்டை முன்னிட்டு பட்டன் காளான் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

உதகையில் புத்தாண்டை முன்னிட்டு பட்டன் காளான் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்கள் அதிகளவில் உள்ளது. இங்குள்ள விவசாயிகள் மலை காய்கறி விவசாயத்தைத் தவிர,…

View More உதகை | புத்தாண்டை முன்னிட்டு பட்டன் காளான் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!