24 ஆண்டுகளில் 21,219 விவசாயிகள் உயிர் மாய்ப்பு… மகாராஷ்டிரா அரசின் அறிக்கை கூறுவது என்ன?

மகாராஷ்டிராவில் கடந்த 24 ஆண்டுகளில் 5 மாவட்டங்களில் மட்டும் 21,219 விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

View More 24 ஆண்டுகளில் 21,219 விவசாயிகள் உயிர் மாய்ப்பு… மகாராஷ்டிரா அரசின் அறிக்கை கூறுவது என்ன?

“நிதி தர மறுக்கும் கட்சியினர் விவசாய கடன் தள்ளுபடி பற்றி கேட்பது எந்த வகையில் நியாயம்?” – அண்ணாமலைக்கு அமைச்சர் பெரிய கருப்பன் கேள்வி!

நிதிகளை தர மறுக்கும் கட்சியை சேர்ந்தவர் விவசாயிகளின் கடன் தள்ளுபடி பற்றி கேள்வி கேட்பது எந்த வகையில் நியாயம்? என அமைச்சர் பெரிய கருப்பன் அண்ணாமலைக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “நிதி தர மறுக்கும் கட்சியினர் விவசாய கடன் தள்ளுபடி பற்றி கேட்பது எந்த வகையில் நியாயம்?” – அண்ணாமலைக்கு அமைச்சர் பெரிய கருப்பன் கேள்வி!

விவசாயிகளுக்கு ரூ.1500 கோடி வட்டியில்லா கடன்! அமைச்சர் பெரிய கருப்பன் அறிவிப்பு!

ஆடு, மாடு, கோழி, மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கு  2023-24 நிதியாண்டில் ரூ.1500 கோடி அளவில் வட்டியில்லா கூட்டுறவு கடன் வழங்கப்படும்  என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திகுறிப்பில்…

View More விவசாயிகளுக்கு ரூ.1500 கோடி வட்டியில்லா கடன்! அமைச்சர் பெரிய கருப்பன் அறிவிப்பு!