ஒப்பந்தப் பணிகளில் முறைகேடு, ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்தும் அதிகரிக்க, முதலமைச்சர் விஜய் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தினார்.
View More ஒப்பந்தப் பணிகளை ஒதுக்க 20 சதவீதம் கமிஷன் கேட்பதாக தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது புகார் – டிடிவி தினகரன் கண்டனம்!demanding
கச்சத்தீவை மீட்க கோரிய தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
View More கச்சத்தீவை மீட்க கோரிய தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்!டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு – விவசாயிகள் மதுரையை நோக்கி மாபெரும் பேரணி!
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
View More டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு – விவசாயிகள் மதுரையை நோக்கி மாபெரும் பேரணி!ஜாதிச்சான்று வழங்கக்கோரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் முற்றுகை
இராமநாதபுரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வசித்து வரும் குருவிக்காரர் சமூக குழந்தைகளுக்கு சாதிச்சான்று வழங்கக்கோரி – வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குருவிக்காரர் சமூக மக்கள் முற்றுகை . ராமநாதபுரம் மாவட்டம் , முழுவதும் சுமார் 10,000…
View More ஜாதிச்சான்று வழங்கக்கோரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் முற்றுகை