மயிலாடுதுறையில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் புகையான் பூச்சி தாக்குதலால் கருகியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
View More அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை தாக்கிய புகையான் பூச்சிகள் – விவசாயிகள் வேதனை!mayiladudurai
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கலைகட்டிய கேக் விற்பனை!
மயிலாடுதுறையில் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு புது வகையான கேக்குகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை உலகம் முழுவதும் கொண்டாட உள்ளது. இதனைமுன்னிட்டு மயிலாடுதுறையில் உள்ள பேக்கரிகளில் கிறிஸ்துமஸ் கேக் வாங்குவதில்பொதுமக்கள் ஆர்வம்…
View More கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கலைகட்டிய கேக் விற்பனை!வீடுகளை சூழ்ந்த வெள்ளநீர் – முகாம்களுக்கு படையெடுக்கும் நாதல்படுகை, முதலைமேடு திட்டு கிராம மக்கள்!
காவிரியில் இருந்து வெளியேற்றப்படும் வெள்ளநீர் வீடுகளை சூழ்ந்ததால் சந்தைபடுகை, நாதல் படுகை, முதலைமேடு திட்டு கிராம மக்கள் நிவாரண முகாம்களுக்கு படையெடுத்து வருகின்றனர். கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ள…
View More வீடுகளை சூழ்ந்த வெள்ளநீர் – முகாம்களுக்கு படையெடுக்கும் நாதல்படுகை, முதலைமேடு திட்டு கிராம மக்கள்!மயிலாடுதுறையில் 2 நாட்களாக சிறுத்தை நடமாட்டம் | 7 பள்ளிகளுக்கு விடுமுறை!
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் 7 பள்ளிகளுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறைக்கு நேற்று முன்தினம் இரவு பொதுமக்கள் புகார் அளித்தனர். இதனை அடுத்து…
View More மயிலாடுதுறையில் 2 நாட்களாக சிறுத்தை நடமாட்டம் | 7 பள்ளிகளுக்கு விடுமுறை!விவசாயிகள் போராட்டம் ; 144 தடை உத்தரவு
மயிலாடுதுறை அருகே குத்தாலம் தாலுகா பருத்திக்குடி கிராமத்தில் விவசாயிகள் போராட்டத்தை அடுத்து144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மயிலாடுதுறை, பருத்திக்குடி கிராமத்தில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு தொடர்பாக விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட்…
View More விவசாயிகள் போராட்டம் ; 144 தடை உத்தரவுவன்முறையில் குதித்த மருத்துவர்: வீடியோ வைரல்!
மயிலாடுதுறையில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உறவினரை, மருத்துவர் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. கொரோனா தொற்று இரண்டாம் அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள்…
View More வன்முறையில் குதித்த மருத்துவர்: வீடியோ வைரல்!