செங்கோட்டை- ஈரோடு விரைவு ரயில் நாளை வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
View More செங்கோட்டை- ஈரோடு விரைவு ரயில் நாளை வழக்கம்போல் இயங்கும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!Sengottai
திருமணம் தாண்டிய உறவு | பெண்ணின் தாயார் வெட்டிப் படுகொலை: 2 பேர் கைது!
திருமணம் தாண்டிய உறவில், செலவு செய்த பணத்தை திருப்பி கேட்டு பெண்ணின் தாயாரை வெட்டி கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் பகுதியை…
View More திருமணம் தாண்டிய உறவு | பெண்ணின் தாயார் வெட்டிப் படுகொலை: 2 பேர் கைது!திமுக தொண்டர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்ட முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள்
செங்கோட்டையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் உருவம் கொண்ட 70 கிலோ கேக் வெட்டி திமுகவினர் கொண்டாடினர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பேரூந்து நிலையம் அருகே கீழப்பாவூர்…
View More திமுக தொண்டர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்ட முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள்செங்கோட்டை – திருநெல்வேலிக்கு கூடுதல் ரயில் இயக்கம்
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு செங்கோட்டை – திருநெல்வேலிக்கு கூடுதல் ரயில் இயக்கம் தொடங்கியுள்ளது. செங்கோட்டையில் இருந்து தென்காசி, பாவூர்சத்திரம், கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி வழியாக திருநெல்வேலிக்கு காலையிலும், திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டைக்கு மாலையிலும்…
View More செங்கோட்டை – திருநெல்வேலிக்கு கூடுதல் ரயில் இயக்கம்