நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.…
View More “மோடி தலைமையிலான அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம்” – மல்லிகார்ஜுன கார்கே!Elections2024
EVM முறைகேடு காரணமாக ஒய்எஸ்ஆர் காங். தேர்தலில் தோற்றதாக பரப்பப்படும் வீடியோ உண்மையா?
This news fact checked by Newsmeter மக்களவைத் தேர்தலில் EVM இயந்திரங்கள் முறைகேடு காரணமாக YSRCP வாக்குகளை இழந்ததாக வைரலாகி வரும் வீடியோ பழையது மற்றும் தவறான தகவல்களுடன் பரப்பப்பட்டு வருகிறது என கண்டறியப்பட்டது.…
View More EVM முறைகேடு காரணமாக ஒய்எஸ்ஆர் காங். தேர்தலில் தோற்றதாக பரப்பப்படும் வீடியோ உண்மையா?“சந்திரபாபு நாயுடு அரசுக்கு ஹனிமூன் பீரியடு கொடுக்க நாங்கள் தயாராக இல்லை.. ஒவ்வொரு தவறையும் விமர்சிக்க தயங்கமாட்டோம்” – ஜெகன்மோகன் ரெட்டி
இந்த அரசுக்கு ஹனிமூன் பீரியடு கொடுக்க நாங்கள் தயாராக இல்லை. அரசு செயல்பாட்டில் ஏற்படும் ஒவ்வொரு தவறுகளையும் உடனுக்கு உடன் எதிர்ப்போம் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். ஆந்திர…
View More “சந்திரபாபு நாயுடு அரசுக்கு ஹனிமூன் பீரியடு கொடுக்க நாங்கள் தயாராக இல்லை.. ஒவ்வொரு தவறையும் விமர்சிக்க தயங்கமாட்டோம்” – ஜெகன்மோகன் ரெட்டி3-வது முறையாக அருணாச்சலப் பிரதேச முதலமைச்சராக பதவியேற்றார் பெமா காண்டு!
அருணாசலப்பிரதேச முதலமைச்சராக பெமா காண்டு தொடர்ந்து 3-வது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார். மக்களவை தேர்தலுடன் அருணாச்சல பிரதேசத்தில் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் கடந்த 2ம் தேதி வெளியானது. இந்த…
View More 3-வது முறையாக அருணாச்சலப் பிரதேச முதலமைச்சராக பதவியேற்றார் பெமா காண்டு!“அதிமுகவுடன் இணையும் எண்ணம் இல்லை” – டி.டி.வி.தினகரன்!
அதிமுகவுடன் அமமுக இணையும் எண்ணம் இல்லை என அக் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது : “அதிமுகவுடன் அமமுக இணையும் எண்ணம்…
View More “அதிமுகவுடன் இணையும் எண்ணம் இல்லை” – டி.டி.வி.தினகரன்!காங். அறிவித்த ரூ.1 லட்சத்திற்காக வங்கி கணக்கு தொடங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனரா? உண்மை என்ன?
This news fact checked by Newsmeter காங்கிரஸின் மகாலட்சுமி திட்டத்தின் கீழ், ரூ. 1 லட்சம் பெறுவதற்காக வங்கி கணக்கு தொடங்க, மக்கள் வெயிலில் வங்கி வாசலில் நிற்பது போல வைரலாகி வரும்…
View More காங். அறிவித்த ரூ.1 லட்சத்திற்காக வங்கி கணக்கு தொடங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனரா? உண்மை என்ன?“தோல்விக்கு காரணம் பாஜகவின் பிரச்சாரம் தான்” – ஷிண்டே பரபரப்பு குற்றச்சாட்டு
பாஜகவினரின் 400 தொகுதிகளை கைப்பற்றுவோம் என்ற பிரச்சாரம் தான், மகாராஷ்ராவில் சில தொகுதிகளை இழக்க காரணம் என மகாராஷ்டிர முதலமைச்சரும் சிவசேனா கட்சியின் தலைவருமான ஏக்நாத் ஷிண்டே குற்றம் சாட்டியுள்ளார். மக்களவைத் தேர்தலில் மகாராஷ்ராவில்…
View More “தோல்விக்கு காரணம் பாஜகவின் பிரச்சாரம் தான்” – ஷிண்டே பரபரப்பு குற்றச்சாட்டுமத்திய அமைச்சர்கள் மீது குற்ற வழக்கு – எத்தனை பேர் மீது தெரியுமா?
பிரதமர் மோடியுடன் பதவியேற்றுக் கொண்ட 71 அமைச்சா்களில் 28 போ் மீது குற்ற வழக்குகள் உள்ளதாகவும், 70 அமைச்சர்கள் கோடீஸ்வரர்கள் எனவும் ஜனநாயக சீா்திருத்தங்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான…
View More மத்திய அமைச்சர்கள் மீது குற்ற வழக்கு – எத்தனை பேர் மீது தெரியுமா?மக்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களில் 110 பேர் முஸ்லிம்களா? உண்மை என்ன?
This news fact checked by Newschecker மக்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களில் 20% அதாவது 110 பேர் முஸ்லிம்கள் என வைரலாகிவரும் தகவல் பொய்யானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத்…
View More மக்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களில் 110 பேர் முஸ்லிம்களா? உண்மை என்ன?“தேர்தல் முடிவுகள் பாஜகவின் உண்மை நிலையை உணர்த்திவிட்டன” – ஆர்எஸ்எஸ் கருத்து!
அதீத நம்பிக்கையுடன் இருந்த பாஜக தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் எதார்த்த உண்மையை உணர்த்தி இருப்பதாக ஆர்எஸ்எஸ் கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினர் ரத்தன் ஷார்தா கூறியிருப்பதாவது: “அதீத…
View More “தேர்தல் முடிவுகள் பாஜகவின் உண்மை நிலையை உணர்த்திவிட்டன” – ஆர்எஸ்எஸ் கருத்து!