3-வது முறையாக அருணாச்சலப் பிரதேச முதலமைச்சராக பதவியேற்றார் பெமா காண்டு!

அருணாசலப்பிரதேச முதலமைச்சராக பெமா காண்டு தொடர்ந்து 3-வது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார். மக்களவை தேர்தலுடன் அருணாச்சல பிரதேசத்தில் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது.  இந்த தேர்தல் முடிவுகள் கடந்த 2ம் தேதி வெளியானது.  இந்த…

View More 3-வது முறையாக அருணாச்சலப் பிரதேச முதலமைச்சராக பதவியேற்றார் பெமா காண்டு!