தமிழ்நாடு உள்ளிட்ட தேர்தல் முடிவுற்ற மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகளை மாற்றுவது அல்லது தளர்த்துவது குறித்து தேர்தல் ஆணையம் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என திமுக எம்.பி. வில்சன் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் 18வது நாடாளுமன்ற…
View More “தேர்தல் முடிவுற்ற மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்துவது குறித்து முடிவெடுக்க வேண்டும்” – திமுக எம்.பி. வில்சன்!ELECTION COMMISSION OF INDIA
“தேர்தல் பத்திரங்கள் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்” – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து!
மக்களவைத் தேர்தலில் வென்று பாஜக ஆட்சியமைத்தால் வல்லுநர்களுடனான முறையான ஆலோசனைக்குப் பிறகு, தேர்தல் பத்திரங்கள் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்திற்கு…
View More “தேர்தல் பத்திரங்கள் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்” – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து!கே.கரிசல்குளம் பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்த காரணம் என்ன? அவர்களின் கோரிக்கை என்ன? – விளக்கம் அளித்த மாவட்ட ஆட்சியர்!
தென்காசி கே.கரிசல்குளம் மக்கள் தேர்தலை புறக்கணித்த காரணம் குறித்தும், மறுதேர்தல் குறித்தும், அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றுவது குறித்தும் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் விளக்கம் அளித்துள்ளார். தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் நேற்று (ஏப்.…
View More கே.கரிசல்குளம் பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்த காரணம் என்ன? அவர்களின் கோரிக்கை என்ன? – விளக்கம் அளித்த மாவட்ட ஆட்சியர்!“பாஜகவின் ‘400 இடங்கள்’ வெல்வோம் என்ற திரைப்படம் முதல் நாளே தோல்வியடைந்துள்ளது!” – தேஜஸ்வி யாதவ் விமர்சனம்!
400 இடங்கள் வெல்வோம் என்று பாஜக காண்பித்து வந்த படம், முதல்கட்ட வாக்குப்பதிவின் போதே தோல்வி அடைந்து விட்டது என ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரும், பீகார் மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி…
View More “பாஜகவின் ‘400 இடங்கள்’ வெல்வோம் என்ற திரைப்படம் முதல் நாளே தோல்வியடைந்துள்ளது!” – தேஜஸ்வி யாதவ் விமர்சனம்!“பாஜகவுக்கு ஒருமுறை வாக்களித்தால் 2 ஓட்டு விழுந்ததா?” – உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்!
கேரளாவின் காசர்கோட்டில் நடத்தப்பட்ட மாதிரி வாக்குப்பதிவின் போது பாஜகவுக்கு கூடுதல் வாக்குகள் பதிவானதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான…
View More “பாஜகவுக்கு ஒருமுறை வாக்களித்தால் 2 ஓட்டு விழுந்ததா?” – உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்!தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை பதிவுகள் இடைநிறுத்தம்! – எக்ஸ் நிர்வாகம்!
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக நாளை மறுநாள் 40 தொகுதிகளிலும்…
View More தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை பதிவுகள் இடைநிறுத்தம்! – எக்ஸ் நிர்வாகம்!ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தியாவில் மாபெரும் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும்…
View More ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!ஆ.ராசா வாகனத்தை சோதனையிட்ட போது நடந்தது என்ன? பெண் அதிகாரி சஸ்பெண்ட் ஏன்? – தேர்தல் ஆணையம் விளக்கம்!
நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் கார் சோதனை செய்த பெண் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், முழு FST குழுவும் மாற்றப்பட்டுள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,…
View More ஆ.ராசா வாகனத்தை சோதனையிட்ட போது நடந்தது என்ன? பெண் அதிகாரி சஸ்பெண்ட் ஏன்? – தேர்தல் ஆணையம் விளக்கம்!வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தடை – தோ்தல் ஆணையம் உத்தரவு!
வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை ஜூன் 1 ஆம் தேதி மாலை 6.30 மணி வரை வெளியிடக் கூடாது என இந்தியத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம்…
View More வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தடை – தோ்தல் ஆணையம் உத்தரவு!பானை சின்னம் கோரி விசிக மனு – இன்றே முடிவெடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் ஆணை!
மக்களவைத் தேர்தலில் பானை சின்னம் ஒதுக்க கோரி விசிக தொடர்ந்த வழக்கில் இன்றே முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்…
View More பானை சின்னம் கோரி விசிக மனு – இன்றே முடிவெடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் ஆணை!