ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி சார்பில் அந்த மாநில முன்னாள் முதலமைச்சரும், கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லா கந்தர்பால் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் அதன்…
View More #JammuKashmirElection2024: #JKNC-யின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு – கந்தர்பால் தொகுதியில் உமர் அப்துல்லா போட்டி!ELECTION COMMISSION OF INDIA
#JammuKashmirElection2024: பாஜக வேட்பாளர்கள் தேர்வில் கடும் அதிருப்தி!
ஜம்மு -காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெறாத தலைவர்களின் ஆதரவாளர்கள் மாநில தலைமையத்தை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. ஜம்மு காஷ்மீரில் அதன் சிறப்பு அந்தஸ்து…
View More #JammuKashmirElection2024: பாஜக வேட்பாளர்கள் தேர்வில் கடும் அதிருப்தி!#JammuKashmirElection2024: 15 வேட்பாளர்களை கொண்ட திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட்டது பாஜக!
ஜம்மு -காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட சில நிமிடங்களில் திரும்பப் பெற்ற பாஜக தற்போது திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் அதன் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு,…
View More #JammuKashmirElection2024: 15 வேட்பாளர்களை கொண்ட திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட்டது பாஜக!2024 மக்களவைத் தேர்தலில் வாரணாசியில் பதிவான வாக்குகள் அத்தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்ததா?
This News Fact Checked by ‘The Quint’ வாரணாசியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை விட பதிவான வாக்குகளில் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக கூறும் நபரின் பழைய வீடியோ 2024 தேர்தல்களுடன் தவறாக…
View More 2024 மக்களவைத் தேர்தலில் வாரணாசியில் பதிவான வாக்குகள் அத்தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்ததா?வாக்கு எண்ணிக்கை – தமிழ்நாட்டிற்கு 2 நோடல் அதிகாரிகள் நியமனம்!
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு நியமனம் செய்யப்பட்ட பார்வையாளர்கள் தொடர்பான பணிகளை ஒருங்கிணைக்க 2 நோடல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 18வது…
View More வாக்கு எண்ணிக்கை – தமிழ்நாட்டிற்கு 2 நோடல் அதிகாரிகள் நியமனம்!மக்களவைத் தேர்தல் 2024 | கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்ட தொலைக்காட்சி – தேர்தல் ஆணையம் நடவடிக்கை!
தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்ட தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல்…
View More மக்களவைத் தேர்தல் 2024 | கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்ட தொலைக்காட்சி – தேர்தல் ஆணையம் நடவடிக்கை!முஸ்லிம் பெண்களின் ஹிஜாப்பை கழற்றக் கூறி வாக்காளர் அடையாள அட்டையை சரிபார்த்த சம்பவம் – பாஜக வேட்பாளரின் செயலால் பெரும் சர்ச்சை!
ஹைதராபாத் மக்களவைத் தொகுதிக்கான பாஜக வேட்பாளர் மாதவி லதா, முஸ்லிம் பெண்களின் ஹிஜாப்பை அகற்றச் சொல்லி வாக்காளர் அடையாள அட்டையை ஒப்பிட்டு சரிபார்த்தது சர்ச்சையாகியுள்ளது. ஹைதராபாத் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7…
View More முஸ்லிம் பெண்களின் ஹிஜாப்பை கழற்றக் கூறி வாக்காளர் அடையாள அட்டையை சரிபார்த்த சம்பவம் – பாஜக வேட்பாளரின் செயலால் பெரும் சர்ச்சை!வேட்பாளர்களை காட்டிலும் நோட்டா அதிக வாக்குகளைப் பெற்றால் தேர்தலை ரத்து செய்யப்படுமா? – தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை காட்டிலும் நோட்டா அதிக வாக்குகளைப் பெற்றால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான…
View More வேட்பாளர்களை காட்டிலும் நோட்டா அதிக வாக்குகளைப் பெற்றால் தேர்தலை ரத்து செய்யப்படுமா? – தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான வழக்கு! தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும், ஒப்புகைச் சீட்டையும் முழுமையாக ஒப்பிட்டு பார்க்கக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது எதிா்க்கட்சிகள் தொடா்ந்து பல்வேறு…
View More மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான வழக்கு! தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!நிர்மலா சீதாராமன் கருத்துக்கு காங்கிரஸ் பதிலடி – “PayPM ஊழலில் 4 லட்சம் கோடி ரூபாய் பொதுப் பணத்தை பாஜக கொள்ளையடித்தது!”
பாஜக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றதும், தேர்தல் பத்திரம் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்ற நிதியமைச்சர் சீதாராமன் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ஒரு…
View More நிர்மலா சீதாராமன் கருத்துக்கு காங்கிரஸ் பதிலடி – “PayPM ஊழலில் 4 லட்சம் கோடி ரூபாய் பொதுப் பணத்தை பாஜக கொள்ளையடித்தது!”