டெல்லியில் இருக்கும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, நிலநடுக்கத்தின்போது தான் தெருவில் தஞ்சம் அடைந்ததாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக் கொண்டு நேற்றிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது…
View More டெல்லி நிலநடுக்கம் – தெருவில் தஞ்சமடைந்த குஷ்புearthquake
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – இந்தியாவின் வட மாநிலங்களும் அதிர்ந்ததால் பொதுமக்கள் அச்சம்
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 5 பேர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் வட மாநிலங்களில் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக் கொண்டு…
View More ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – இந்தியாவின் வட மாநிலங்களும் அதிர்ந்ததால் பொதுமக்கள் அச்சம்ஈக்வாடார் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்; 15 பேர் பலி
தென் அமெரிக்க நாடான ஈக்வடார் மற்றும் பெரு ஆகிய நாடுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஈக்வடார் நாட்டில் உள்ள குவாவாஸ் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில்…
View More ஈக்வாடார் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்; 15 பேர் பலிநியூசிலாந்தில் 7.1 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.! சுனாமி எச்சரிக்கை அபாயம்
நியூசிலாந்தில் உள்ள கெர்மடெக் தீவுகளில் 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டதை அடுத்து, 300 கிமீ சுற்றளவில், மக்கள் வசிக்காத தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுக்க கடந்த சில…
View More நியூசிலாந்தில் 7.1 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.! சுனாமி எச்சரிக்கை அபாயம்துருக்கி : இடிபாடுகளுக்குள் சிக்கிய குதிரை – 21 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு
துருக்கி நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபடுகளுக்குள் சிக்கி 21 நாட்களாக உயிருக்கு போராடிய குதிரை ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது.…
View More துருக்கி : இடிபாடுகளுக்குள் சிக்கிய குதிரை – 21 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்புதுருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் – ரிக்டரில் 5.6ஆக பதிவு
தெற்கு துருக்கியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 5.6ஆக பதிவாகியுள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. அதைத் தொடர்ந்து அதே…
View More துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் – ரிக்டரில் 5.6ஆக பதிவுகுஜராத்தில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – அடுத்தடுத்து தொடரும் நில அதிர்வுகள்
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று பிற்பகல் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கங்களின் கோர தாண்டவத்தின் தாக்கம், 3 வாரங்கள் ஆகியும் குறையாத…
View More குஜராத்தில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – அடுத்தடுத்து தொடரும் நில அதிர்வுகள்இந்திய டெக்டானிக் தட்டுகள் நகர்வதால் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் – விஞ்ஞானி எச்சரிக்கை
எதிர்காலத்தில் இமயமலைப் பகுதியில் கடுமையான சேதத்தை உண்டாக்கும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் (என்ஜிஆர்ஐ) கணித்துள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட தொடர் சக்திவாய்ந்த…
View More இந்திய டெக்டானிக் தட்டுகள் நகர்வதால் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் – விஞ்ஞானி எச்சரிக்கைதன்னை காப்பாற்றிவயவரை விட்டு விலக மறுத்த பூனை ! துருக்கியில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய பூனை தன்னை காப்பாற்றிவயவரை விட்டு விலக மறுத்ததால் , காப்பற்றியவரே அந்த பூனையை தத்தெடுத்து கொண்ட சம்பவம் பார்ப்பவர்களை நெகிழ வைத்துள்ளது. துருக்கி, சிரியாவில் கடந்த 6-ஆம்…
View More தன்னை காப்பாற்றிவயவரை விட்டு விலக மறுத்த பூனை ! துருக்கியில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்துருக்கி, சிரியாவில் 45 ஆயிரத்தைக் கடந்த பலி எண்ணிக்கை
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட அதிபயங்கரமான நிலநடுக்கத்தில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியுள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8…
View More துருக்கி, சிரியாவில் 45 ஆயிரத்தைக் கடந்த பலி எண்ணிக்கை