Tag : Afganistan

முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – இந்தியாவின் வட மாநிலங்களும் அதிர்ந்ததால் பொதுமக்கள் அச்சம்

G SaravanaKumar
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 5 பேர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் வட மாநிலங்களில் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக் கொண்டு...
முக்கியச் செய்திகள் உலகம்

50 சதவீதத்திற்கும் அதிகமான பத்திரிக்கையாளர்கள் வேலை இழப்பு; ஆப்கான் அரசின் கட்டுப்பாடுகளே காரணம் என தகவல்

Web Editor
ஆப்கானிஸ்தானில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பத்திரிக்கையாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தேசிய பத்திரிகையாளர் தினத்தையொட்டி வெளியிடப்பட்ட அறிக்கையில், பல காரணங்களுக்காக 53 சதவீத ஊடகவியலாளர்கள் வேலையிழந்து உள்ளதாகவும், 50 சதவீத ஊடக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் ...
முக்கியச் செய்திகள் உலகம்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் உயர்கல்வி பயில தடை – வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்

G SaravanaKumar
ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்க பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் பலர் வகுப்புகளை புறக்கணித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஆட்சி நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, ஆப்கானிஸ்தானைச்...
முக்கியச் செய்திகள் உலகம்

ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு; 16 மாணவர்கள் உயிரிழப்பு

G SaravanaKumar
ஆப்கானிஸ்தானில் நடத்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 16 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து வெள்ளிக் கிழமைகளில் மசூதிகளில் குண்டு வெடிப்பு சம்பவங்களும், வன்முறைகளும் வழக்கமான ஒன்றாகிவிட்டன....
முக்கியச் செய்திகள் உலகம்

ஆப்கானில் ரஷ்ய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு; 2 ரஷ்ய அதிகாரிகள் பலி

G SaravanaKumar
ஆப்கானில் உள்ள ரஷ்ய தூதரகம் அருகே நடந்த குண்டு வெடிப்பில் ரஷ்ய தூதரக அதிகாரிகள் 2 பேர் உள்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.  ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூல் நகரில் இருந்து தென்மேற்கில் ரஷ்ய...