பேரணாம்பட்டு பகுதியில் தொடர்ந்து லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேரணாம்பட்டு அடுத்த டிடி மோட்டூர், கமலாபுரம் உள்ளிட்ட பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. மேலும், பேர்ணாம்பட்டு…
View More பேரணாம்பட்டு பகுதியில் தொடர்ந்து லேசான நில அதிர்வுearthquake
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ளது மெளமெரே (Maumere)நகரம். இங்கிருந்து 112 கி.மீ தொலைவில் உள்ள புளோரஸ் தீவில் இன்று அதிகாலை…
View More இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கைமிசோரம் மாநிலத்தில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
மிசோரம் மாநிலத்தில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. மிசோராம் மாநிலம், தென்சால் பகுதியில் அதிகாலை 5.15 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்சாலில் இருந்து 73 கிலோ மீட்டர் தொலைவில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர்…
View More மிசோரம் மாநிலத்தில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்ஜப்பானில் நிலநடுக்கம்: 20 பேர் காயம்
ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந் துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று நள்ளிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட் டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9ஆக பதிவாகி உள்ளதாகவும்…
View More ஜப்பானில் நிலநடுக்கம்: 20 பேர் காயம்பாகிஸ்தானில் நிலநடுக்கம்: 20 பேர் உயிரிழப்பு, 200 பேர் படுகாயம்
பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் உள்ளது ஹர்னாய் என்ற நகரம். இங்கிருந் து வடகிழக்கே 14 கி.மீ.…
View More பாகிஸ்தானில் நிலநடுக்கம்: 20 பேர் உயிரிழப்பு, 200 பேர் படுகாயம்ஹைதி நிலநடுக்கம்.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,941 ஆக அதிகரிப்பு
ஹைதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,941 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஹைதியில் கடந்த 14ஆம் தேதி காலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.2…
View More ஹைதி நிலநடுக்கம்.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,941 ஆக அதிகரிப்புசீனாவில் நிலநடுக்கம்: 3 பேர் உயிரிழப்பு!
தென்மேற்கு சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில், 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் ரிக்டர் அளவு 7.3…
View More சீனாவில் நிலநடுக்கம்: 3 பேர் உயிரிழப்பு!நெல்லையில் நிலநடுக்கம்!
நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று பிற்பகல் 3.40 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கூடன்குளம், பெருமணல், காவல்கிணறு, பனங்குடி, வள்ளியூர், உள்ளிட்ட பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த…
View More நெல்லையில் நிலநடுக்கம்!அசாமில் கடும் நிலநடுக்கம்!
அசாமில் இன்று காலை 7:15 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. அசாம் மாநிலத்தின் சோனித்பூர் பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள சில பகுதிகளில் பயங்கர நிலநடுக்கம்…
View More அசாமில் கடும் நிலநடுக்கம்!