லாரி ஓட்டுநருடன் திடீர் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி! வைரலாகும் வீடியோ
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, நேற்றிரவு டெல்லியில் இருந்து சண்டிகருக்கு லாரி ஓட்டுநர்களுடன் பயணம் மேற்கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட...