தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் தொடர்ந்து முறையாக பொருட்கள் வழங்காமல் சாக்குபோக்கு சொல்லி வந்த நியாய விலை கடையை கண்டித்து பொதுமக்கள் காலிகேன்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட…
View More நியாய விலை கடையைக் கண்டித்து மண்ணெண்ணெய் கேன்களுடன் பெண்கள் மறியல்!Dharmapuri
தமிழ்நாட்டில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க, கூடுதல் சிறப்பு போக்சோ நீதிமன்றங்களை ஏற்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில்…
View More தமிழ்நாட்டில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்“பிளாஸ்டிக் இல்லாத தருமபுரி” விழிப்புணர்வு மாரத்தானை துவங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்!
தருமபுரி மாவட்டத்தில் மறுசுழற்சியற்ற பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு மாரத்தானை மாவட்ட ஆட்சியர் சாந்தி துவங்கி வைத்தார். தமிழக அரசின் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை திட்டம் செயல்படுத்தப்பட்டு…
View More “பிளாஸ்டிக் இல்லாத தருமபுரி” விழிப்புணர்வு மாரத்தானை துவங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்!தாயை இழந்த குட்டி யானைகள்: 6 நாட்களுக்கு பிறகு கூட்டத்துடன் சேர்ந்தன
தருமபுரி மாரண்டஹள்ளி அருகே மின்வேலியில் சிக்கி உயிரிழந்த தாய் யானையின் இறந்த இடத்திலிருந்து 6 நாட்களுக்கு பிறகு குட்டி யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன. தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி வன சரகத்திற்கு உட்பட்ட காளிகவுண்டன் கொட்டாய்…
View More தாயை இழந்த குட்டி யானைகள்: 6 நாட்களுக்கு பிறகு கூட்டத்துடன் சேர்ந்தனகோடையில் இருந்து மரக்கன்றுகளை பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை
கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தொப்பூர் வனப்பகுதியில் நடப்பட்டுள்ள 19 ஆயிரம் மரக்கன்றுகளை பாதுகாக்க டிராக்டர் மூலம் தண்ணீர் ஊற்றும் பணியில் வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம் தொப்பூர் பகுதியில் தமிழ்நாடு…
View More கோடையில் இருந்து மரக்கன்றுகளை பாதுகாக்க வனத்துறை நடவடிக்கைஏரியில் தஞ்சம் புகுந்த காட்டு யானைகள் – அச்சத்தில் பொதுமக்கள்
தண்ணீர் தேடி வந்த 5 காட்டுயானைகள் ஏரியில் தஞ்சம் புகுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். பாலக்கோடு அருகே ஜெர்த்தலாவ் பெரிய ஏரியில் தண்ணீர் தேடி வந்த 5 காட்டுயானைகள் நீரில் குளியல் போட்டு கும்மாளமிடும்…
View More ஏரியில் தஞ்சம் புகுந்த காட்டு யானைகள் – அச்சத்தில் பொதுமக்கள்இறந்தவரின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல பாதை இல்லாததால் உறவினர்கள் போராட்டம்
இறந்தவரின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல பாதை இல்லாததால் நான்கு மணி நேரத்திற்கு மேலாக இறந்தவரின் உடலை வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், காளிப்பேட்டை அருகே உள்ள நொனங்கனூரில் ஆயிரத்து 500…
View More இறந்தவரின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல பாதை இல்லாததால் உறவினர்கள் போராட்டம்பேருந்தில் ஆதரவின்றி தவித்த இரண்டு வயது குழந்தை – போலீசார் விசாரணை
தருமபுரி பேருந்து நிலையத்தில், பெண் குழந்தையை பேருந்தில் விட்டுச் சென்ற பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில், தேன்கனிகோட்டையில் இருந்து தருமபுரிக்கு வந்த அரசு பேருந்து ஒன்று பயணிகளை…
View More பேருந்தில் ஆதரவின்றி தவித்த இரண்டு வயது குழந்தை – போலீசார் விசாரணைஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு-நீராடவும், பரிசல் இயக்கவும் தடை
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து ஒரு லட்சத்து 45 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு இரண்டாவது நாளாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று…
View More ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு-நீராடவும், பரிசல் இயக்கவும் தடைஆன்லைன் ரம்மி, கேரள லாட்டரியால் நேர்ந்த கொடூரம்
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே ஆன்லைன் கேம் மற்றும் கேரளா லாட்டரியில் ரூ.18 இலட்சத்திற்கு மேல் பணம் இழந்த ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன்…
View More ஆன்லைன் ரம்மி, கேரள லாட்டரியால் நேர்ந்த கொடூரம்