Tag : Dr.Ramadoss

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வேகமாகப் பரவும் வைரஸ் காய்ச்சல்: விழிப்புணர்வை ஏற்படுத்த மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

Web Editor
வேகமாகப் பரவும் சளி, இருமலுடன் கூடிய வைரஸ் காய்ச்சல் குறித்தது பொதுமக்களிடம் அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சென்னையிலிருந்து மதுரைக்கு ‘தமிழைத் தேடி’ 8 நாள் பயணம்: பாமக நிறுவனர் ராமதாஸ்

Web Editor
உலக தாய்மொழி நாளான பிப்ரவரி 21-ம் தேதி சென்னையிலிருந்து மதுரைக்கு ‘தமிழைத் தேடி’ 8 நாள் பயணத்தை தொடங்க உள்ளதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வெள்ள நிவாரணம்; தாமதம் ஏமாற்றம் அளிக்கிறது – ராமதாஸ்

Halley Karthik
தமிழகத்திற்கு மழை வெள்ள நிவாரணம் வழங்குவதில் காட்டப்படும் தாமதம் ஏமாற்றம் அளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கூட்டணி தர்மமே இல்லாமல் பாமகவை வீழ்த்தினார்கள்: ராமதாஸ் பேச்சு

EZHILARASAN D
கடந்த தேர்தலின் போது கூட்டணி தர்மமே இல்லாமல், எதிர்கட்சிகளோடு கூட்டணி வைத்து பாமகவை வீழ்த்தியதாக அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். தருமபுரியில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட...
முக்கியச் செய்திகள் தமிழகம்

10.5% இடஒதுக்கீட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீட்டெடுப்பார்: ராமதாஸ்

EZHILARASAN D
10.5% இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் சமூக நீதியை மீட்டெடுக்க அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

‘மறுபடியும் கேட்கிறேன், மதுக்கடைகளை நிரந்தரமாக மூடுங்கள்’: டாக்டர் ராமதாஸ்

Gayathri Venkatesan
தமிழ்நாட்டில் நாளை முதல் மதுக்கடைகளைத் திறக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் நாளை காலையுடன்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

11-ஆம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வா? டாக்டர் ராமதாஸ் பரபரப்பு அறிக்கை

EZHILARASAN D
கல்லூரி மாணவர் சேர்க்கைக்கே நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது என்று வலியுறுத்தும் திமுக அரசு, 11-ஆம் வகுப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்த ஆணையிடுவது எந்த வகையில் நியாயம்? என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்கி சட்டம் இயற்ற டாக்டர் ராமதாஸ் கோரிக்கை!

Halley Karthik
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழ் அல்லது தாய்மொழியை கட்டாயப் பயிற்றுமொழியாக அறிவிக்க உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

டிஜிட்டல் வானொலியில் தமிழைப் புறக்கணிப்பதா? டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு

Halley Karthik
அகில இந்திய டிஜிட்டல் வானொலி சென்னை பிரிவில், தமிழ் புறக்கணிக்கப்பட்டு இந்தி மொழி நிகழ்ச்சிகள் மட்டுமே ஒலிபரப்பப்படுவதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், DRM...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ்!

Halley Karthik
12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பல்வேறு தரப்பிலிருந்தும் வரப்பெற்ற ஆலோசனைகளின் அடிப்படையில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இந்த ஆண்டு...