டெல்லி மெட்ரோ ரயில் பெட்டியில் பயணித்த குரங்கின் வீடியோ தற்போதுசமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நாம் முதலில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும்போது, அவை நமக்குள் பல ஆச்சரியங்களை ஏற்படுத்துகின்றன. அப்படித்தான், முதல்முதலாக சென்னையில் மெட்ரோ…
View More மெட்ரோவில் பயணித்த குரங்கு !Delhi
கொரோனா விதிகளை கடைபிடிக்காத மக்கள்: டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லில் பொதுமக்கள் கொரோனா தொற்று விதிமுறைகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக இருப்பது குறித்த வழக்கில் விளக்கம் அளிக்கும்படி மத்திய , மாநில அரசுகளுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின்…
View More கொரோனா விதிகளை கடைபிடிக்காத மக்கள்: டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பயணத் திட்டம்!
டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை மறுநாள் மாலை பிரதமர் மோடியை சந்திக்கிறார். முதலமைச்சராக பொறுப்பேற்றப் பிறகு, முதன்முறையாக மு.க. ஸ்டாலின் நாளை மறுநாள் டெல்லி செல்கிறார். நாளை மறுநாள் காலை 10.30…
View More டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பயணத் திட்டம்!குறைந்தது கொரோனா.. டெல்லியில் கடைகளைத் திறக்க அனுமதி
டெல்லியில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து அனைத்து கடைகளையும், சந்தைகளையும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 55 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தற்போது…
View More குறைந்தது கொரோனா.. டெல்லியில் கடைகளைத் திறக்க அனுமதிடெல்லியில் கொரோனா தொற்று குறைகிறது – அரவிந்த் கெஜ்ரிவால்
பொதுமக்களின் ஒத்துழைப்பு காரணமாக டெல்லியில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம்…
View More டெல்லியில் கொரோனா தொற்று குறைகிறது – அரவிந்த் கெஜ்ரிவால்சக வீரரை கொலை செய்த சுஷில் குமார் கைது!
சக வீரரை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த மல்யுத்த வீரர் சுசில் குமாரை டெல்லி காவல் துறையினர் கைது செய்தனர். மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், சக வீரரான சாகர் தான்கருக்கும் இடையே மோதல்…
View More சக வீரரை கொலை செய்த சுஷில் குமார் கைது!டெல்லியில் குறைகிறது கொரோனா தொற்று: சுகாதாரத்துறை!
டெல்லியில் தினசரி கொரோனா தொற்று பதிப்பு எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்து வருவதாக டெல்லி சுகாதாரத்துறைத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், டெல்லியில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 260 பேர் கொரோனா…
View More டெல்லியில் குறைகிறது கொரோனா தொற்று: சுகாதாரத்துறை!82 வயது முதிய பெண்மணிக்கு தடுப்பூசி செலுத்த உதவிய காவலர்: நெகிழ்ச்சி சம்பவம்!
டெல்லியில் கொரோனா தடுப்பூசி மையத்திற்கு முதியவரை காவலர் ஒருவர் தன் கைகளில் சுமந்து சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாம் அலை தொடர்ந்து அதிகரித்து…
View More 82 வயது முதிய பெண்மணிக்கு தடுப்பூசி செலுத்த உதவிய காவலர்: நெகிழ்ச்சி சம்பவம்!டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைவு?
டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் 11 சதவீதமாக குறைந்துள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் கொரோனா பாதிப்பு தற்போது மிகவும் குறைந்து வருவதாக தெரிவித்தார்.…
View More டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைவு?முழு ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைவு : அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் முழு ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா மக்களை சூறையாடி வந்தது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் பலர்…
View More முழு ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைவு : அரவிந்த் கெஜ்ரிவால்