திங்கள் முதல் டெல்லி மெட்ரோ ரயில், பேருந்துகளில் 100% பயணிகள் அனுமதி
டெல்லியில் வரும் திங்கள் முதல் மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகளில் 100% இருக்கைகளில் பயணிகள் அனுமதிக்கப்படுவதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் தாக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது....