குரங்குகளின் தொல்லையால் அவதிப்படும் கிராம மக்கள்!
சாலாமரத்துப்பட்டி கிராமத்தில் திரியும் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகளைப் பிடித்து வனத்தில் விட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த சாலாமரத்துப்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு புளியமரத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு...