அரவிந்த் கெஜ்ரிவால் கைது எதிரொலி: டெல்லியில் கண்டன பொதுக்கூட்டம் – ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு!

அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், காங்கிரஸ் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டதை எதிர்க்கும் நோக்கிலும், இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் இன்று (மார்ச் 31) மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.  எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள…

View More அரவிந்த் கெஜ்ரிவால் கைது எதிரொலி: டெல்லியில் கண்டன பொதுக்கூட்டம் – ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு!

பானை சின்னம் கோரி விசிக மனு – இன்றே முடிவெடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் ஆணை!

மக்களவைத் தேர்தலில் பானை சின்னம் ஒதுக்க கோரி விசிக தொடர்ந்த வழக்கில் இன்றே முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்…

View More பானை சின்னம் கோரி விசிக மனு – இன்றே முடிவெடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் ஆணை!

அரவிந்த் கெஜ்ரிவால் கைது எதிரொலி: மார்ச் 31-ல் டெல்லியில் மெகா பேரணி… இந்தியா கூட்டணி அறிவிப்பு…

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வரும் 31-ம் தேதி டெல்லியில் மெகா பேரணி நடத்த இருப்பதாக இந்தியா கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.. டெல்லியில் மதுபான…

View More அரவிந்த் கெஜ்ரிவால் கைது எதிரொலி: மார்ச் 31-ல் டெல்லியில் மெகா பேரணி… இந்தியா கூட்டணி அறிவிப்பு…

2ஜி வழக்கில் சிபிஐ மேல்முறையீட்டு மனு – விசாரணைக்கு ஏற்பு!

2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஆ.ராசா, கனிமொழி மீதான வழக்கு விசாரணை மே மாதத்தில் இருந்து தொடங்கும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  2ஜி வழக்கில் கனிமொழி,  ஆ.ராசா உள்ளிட்ட 14  பேரையும் விடுவித்து சிபிஐ சிறப்பு…

View More 2ஜி வழக்கில் சிபிஐ மேல்முறையீட்டு மனு – விசாரணைக்கு ஏற்பு!

கைவிட்டுப் போன ‘கரும்பு விவசாயி’ சின்னம் – நாம் தமிழர் கட்சிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த விளக்கம் என்ன?

‘கரும்பு விவசாயி’ சின்னம் கிடைக்காமல் போனதற்கு காரணம் குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட கரும்பு விவசாயி சின்னம், பாரதிய…

View More கைவிட்டுப் போன ‘கரும்பு விவசாயி’ சின்னம் – நாம் தமிழர் கட்சிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த விளக்கம் என்ன?

ரூ.200 கோடி மோசடி வழக்கு | பாலிவுட் நடிகை ஜாக்குலின் அளித்த மனு மீதான விசாரணை ஏப்.15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

ரூ.200 கோடி மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அளித்த மனு மீதான விசாரணையை ஏப்.15-ம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ரூ.200 கோடி மிரட்டிப் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாலிவுட்…

View More ரூ.200 கோடி மோசடி வழக்கு | பாலிவுட் நடிகை ஜாக்குலின் அளித்த மனு மீதான விசாரணை ஏப்.15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அடையாள அட்டை இல்லாமல் ரூ.2,000 மாற்ற அனுமதி வழங்கியதை எதிர்த்து வழக்கு – தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு..!!

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை உரிய ஆவணங்கள் இல்லாமல் மாற்ற அனுமதிக்க கூடாது எனக்கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில்…

View More அடையாள அட்டை இல்லாமல் ரூ.2,000 மாற்ற அனுமதி வழங்கியதை எதிர்த்து வழக்கு – தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு..!!

அக்னிபாத் திட்டம்: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி!

அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. முப்படைகளுக்கும் தற்காலிக அடிப்படையில் இளைஞர்களைத் தேர்வு…

View More அக்னிபாத் திட்டம்: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி!

கைவிடப்பட்டது 9 அதிகாரிகள் மீதான அவமதிப்பு நடவடிக்கை

முன்னாள் தலைமை செயலாளர் கே.சண்முகம் உள்ளிட்ட 9 அதிகாரிகள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், அரசு பணியாளர்களுக்கு மதிப்பெண் மற்றும் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில்…

View More கைவிடப்பட்டது 9 அதிகாரிகள் மீதான அவமதிப்பு நடவடிக்கை

சிபிஐயின் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாடுகளிலிருந்து அந்நிய முதலீடு பெற்றுக்கொடுத்ததில் முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி…

View More சிபிஐயின் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்