அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி போகி பண்டிகையையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More மக்களை வதைக்கும் தீமைகளை போகியின் நெருப்பு அழித்தொழிக்கட்டும் – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து….!Pongal2026
பொங்கல் திருநாள் : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து….!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் திருநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More பொங்கல் திருநாள் : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து….!தலைமை செயலகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம் : முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு….!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயகத்தில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
View More தலைமை செயலகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம் : முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு….!விவசாயிகளுக்கும், சூரிய பகவானுக்கும் நன்றி தெரிவிக்கும் தமிழர்களின் விழா தான் பொங்கல் – பிரதமர் மோடி பேச்சு….!
டெல்லியில் உள்ள நடைபெற்ற சிறப்பு பொங்கல் விழாவை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி விவசாயிகளுக்கும், சூரிய பகவானுக்கும் நன்றி தெரிவிக்கும் தமிழர்களின் விழா தான் பொங்கல் என்று பேசியுள்ளார்.
View More விவசாயிகளுக்கும், சூரிய பகவானுக்கும் நன்றி தெரிவிக்கும் தமிழர்களின் விழா தான் பொங்கல் – பிரதமர் மோடி பேச்சு….!புதுச்சேரியில் பொங்கல் பரிசு தொகுப்பு – முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்….!
புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
View More புதுச்சேரியில் பொங்கல் பரிசு தொகுப்பு – முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்….!“பொங்கலுக்கு பிறகு நடக்கப்போவதை பொறுத்திருந்து பாருங்கள்” – செங்கோட்டையன் பேட்டி
பொங்கலுக்கு பிறகு தமிழ்நாட்டில் என்ன மாற்றம் நிகழப் போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
View More “பொங்கலுக்கு பிறகு நடக்கப்போவதை பொறுத்திருந்து பாருங்கள்” – செங்கோட்டையன் பேட்டி