அனுமதியின்றி போராட்டம் நடத்துவது சட்டவிரோதமானது என தெரிவித்த உச்ச நீதிமன்றம், அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது பொதுமக்கள் உரிமை எனவும் கூறியுள்ளது.
View More அனுமதியின்றி போராட்டம் நடத்துவது சட்டவிரோதம் – உச்சநீதிமன்றம் கருத்து!Delhi
டெல்லியில் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி போராட்டம் – மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது!
ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி பேரணி செல்ல முயன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை டெல்லி காவல்துறை கைது செய்தனர்.
View More டெல்லியில் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி போராட்டம் – மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது!மகாத்மா காந்தி பிறந்தநாள் – நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!
டெல்லியில் மகாத்மா காந்தி நினைவிடத்தில், பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
View More மகாத்மா காந்தி பிறந்தநாள் – நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!“ஒரு பொய்யை நூறு முறை திருப்பிக் கூறுவதால் அது உண்மையாகிவிடாது” – மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா பதிலடி!
“ஒரு பொய்யை நூறு முறை திருப்பிக் கூறுவதால் அது உண்மையாகிவிடாது” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா பதிலடி கொடுத்துள்ளார்.
View More “ஒரு பொய்யை நூறு முறை திருப்பிக் கூறுவதால் அது உண்மையாகிவிடாது” – மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா பதிலடி!டெல்லியில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் அதிகரிப்பு – உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!
டெல்லியில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் அதிகரிப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
View More டெல்லியில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் அதிகரிப்பு – உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!“இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு, உலகச் சராசரியில் பாதியை விடக் குறைவாகவே உள்ளது” – பிரதமர் மோடி!
இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு (Per capita carbon emission) உலகச் சராசரியில் பாதியை விடக் குறைவாகவே உள்ளது
View More “இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு, உலகச் சராசரியில் பாதியை விடக் குறைவாகவே உள்ளது” – பிரதமர் மோடி!”தேசிய தேர்வுகள் முகமையின் செயல்பாடுகளை நேரில் ஆய்வு செய்யவுள்ளோம்” – உச்சநீதிமன்றம்!
தேர்வுகளை நடத்துவதற்காக நிறுவப்பட்டுள்ள தேசிய தேர்வுகள் முகமை உண்மையில் செயல்படுகின்றதா என்பதை அதன் அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
View More ”தேசிய தேர்வுகள் முகமையின் செயல்பாடுகளை நேரில் ஆய்வு செய்யவுள்ளோம்” – உச்சநீதிமன்றம்!இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்துக்கு அனுமதி மறுப்பது ஏன்? டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி?
இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்துக்கு அனுமதி மறுப்பது ஏன்? என காவல்துறைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
View More இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்துக்கு அனுமதி மறுப்பது ஏன்? டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி?மெட்ரோ ரயில் நிலையங்களை மூட அரசுக்கு அதிகாரம் உள்ளதா? – உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
உரிய அறிவிப்பின்றி மெட்ரோ ரயில் நிலையங்களை மூடுவதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்து பதிலளிக்குமாறு மத்திய, டெல்லி அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
View More மெட்ரோ ரயில் நிலையங்களை மூட அரசுக்கு அதிகாரம் உள்ளதா? – உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!பதிப்புரிமை உத்தரவை மீறிய இளையராஜா – டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
பதிப்புரிமை உத்தரவை மீறியதற்காக இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
View More பதிப்புரிமை உத்தரவை மீறிய இளையராஜா – டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!