மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவை, திருப்பூர் அழைத்துச் சென்ற போலீசார் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். சென்னை அசோக் நகர் அரசு பெண்கள்…
View More சர்ச்சை பேச்சு #MahaVishnu வீடு, அலுவலகங்களில் போலீசார் சோதனை!