கடலூரில் மின்னல் தாக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More கடலூரில் மின்னல் தாக்கி 4 பேர் உயிரிழப்பு – நயினார் நாகேந்திரன் இரங்கல்!Cuddalore
கடலூரில் மின்னல் தாக்கி 4 பேர் உயிரிழப்பு – எடப்பாடி பழனிசாமி இரங்கல்!
கடலூரில் மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பேருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More கடலூரில் மின்னல் தாக்கி 4 பேர் உயிரிழப்பு – எடப்பாடி பழனிசாமி இரங்கல்!“நான் பெற்ற பிள்ளைக்கு, திமுக பெயர் வைத்துவிட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
குடும்ப ஆட்சி, வாரிசு அரசியலுக்கு ரோல் மாடலாக இருப்பது திமுக தான் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
View More “நான் பெற்ற பிள்ளைக்கு, திமுக பெயர் வைத்துவிட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!சிதம்பரத்தில் ரூ.12 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் – 5 பேர் கைது!
சிதம்பரம் அருகே ரூ.12 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
View More சிதம்பரத்தில் ரூ.12 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் – 5 பேர் கைது!”பலா மற்றும் முந்திரிக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
நெல், கரும்பு போல பலா மற்றும் முந்திரிக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும் என பாமக தலைவவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More ”பலா மற்றும் முந்திரிக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!“ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” – எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்!
108 ஆம்புலன்ஸ் சென்றால் வழி விட வேண்டும் என்பது ஜனநாயக பண்பு என்று அமைச்சர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
View More “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” – எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்!“விஜயகாந்த், சிரஞ்சீவிக்கு ஏற்பட்ட நிலைதான் விஜய்க்கும் ஏற்படும்” – செல்வப்பெருந்தகை விமர்சனம்!
விஜயகாந்த் மற்றும் சிரஞ்சீவிக்கு ஏற்பட்ட நிலைதான் விஜய்க்கும் ஏற்படுமென செல்வப் பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.
View More “விஜயகாந்த், சிரஞ்சீவிக்கு ஏற்பட்ட நிலைதான் விஜய்க்கும் ஏற்படும்” – செல்வப்பெருந்தகை விமர்சனம்!“தவெக தலைவர் விஜய்க்கு விஜயகாந்த் அண்ணன் என்றால் எங்களுக்கு தம்பி” – பிரேமலதா விஜயகாந்த்!
தேமுதிக தற்பொழுது எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
View More “தவெக தலைவர் விஜய்க்கு விஜயகாந்த் அண்ணன் என்றால் எங்களுக்கு தம்பி” – பிரேமலதா விஜயகாந்த்!“கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!
தமிழர் ஒருவர் குடியரசு துணைத் தலைவராவதற்கு எல்லோரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
View More “கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!கலைஞர் வீடு கட்டும் திட்டம் – நிதி வழங்க ஜி-பே மூலம் பணம் கேட்ட ஊராட்சி செயலாளர்!
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் நிதி வழங்குவதற்காக ஊராட்சி செயலாளர் லஞ்சம் கேட்பது குறித்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More கலைஞர் வீடு கட்டும் திட்டம் – நிதி வழங்க ஜி-பே மூலம் பணம் கேட்ட ஊராட்சி செயலாளர்!