காட்டுமன்னார்கோவில் அருகே வயலுக்கு சென்ற விவசாயி இடி தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More காட்டுமன்னார்கோவில் அருகே இடிதாக்கி விவசாயி உயிரிழப்பு!Lightning Strike
இடி தாக்கி உயிரிழந்த பெண்களுக்கு இழப்பீடு ரூ.5 லட்சம் மட்டும் தானா? அன்புமணி ராமதாஸ் கேள்வி?
இடி தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு, அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமத்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More இடி தாக்கி உயிரிழந்த பெண்களுக்கு இழப்பீடு ரூ.5 லட்சம் மட்டும் தானா? அன்புமணி ராமதாஸ் கேள்வி?கடலூரில் மின்னல் தாக்கி 4 பேர் உயிரிழப்பு – எடப்பாடி பழனிசாமி இரங்கல்!
கடலூரில் மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பேருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More கடலூரில் மின்னல் தாக்கி 4 பேர் உயிரிழப்பு – எடப்பாடி பழனிசாமி இரங்கல்!தெலுங்கானாவில் மின்னல் தாக்கி 6 விவசாயிகள் உயிரிழப்பு!
ஆதிலாபாத் மாவட்டத்தில் மின்னல் தாக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More தெலுங்கானாவில் மின்னல் தாக்கி 6 விவசாயிகள் உயிரிழப்பு!பீகாரில் மின்னல் தாக்கி 13 பேர் உயிரிழப்பு – முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!
பீகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More பீகாரில் மின்னல் தாக்கி 13 பேர் உயிரிழப்பு – முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!மத்தியப் பிரதேசத்தில் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழப்பு!
மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில், மின்னல் தாக்கியதில் ஒன்பது வயது சிறுவன் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளாவில் கனமழை…
View More மத்தியப் பிரதேசத்தில் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழப்பு!