“ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” – எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்!

108 ஆம்புலன்ஸ் சென்றால் வழி விட வேண்டும் என்பது ஜனநாயக பண்பு என்று அமைச்சர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

View More “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” – எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்!

“விஜயகாந்த், சிரஞ்சீவிக்கு ஏற்பட்ட நிலைதான் விஜய்க்கும் ஏற்படும்” – செல்வப்பெருந்தகை விமர்சனம்!

விஜயகாந்த் மற்றும் சிரஞ்சீவிக்கு ஏற்பட்ட நிலைதான் விஜய்க்கும் ஏற்படுமென செல்வப் பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.

View More “விஜயகாந்த், சிரஞ்சீவிக்கு ஏற்பட்ட நிலைதான் விஜய்க்கும் ஏற்படும்” – செல்வப்பெருந்தகை விமர்சனம்!

“தவெக தலைவர் விஜய்க்கு விஜயகாந்த் அண்ணன் என்றால் எங்களுக்கு தம்பி” – பிரேமலதா விஜயகாந்த்!

தேமுதிக தற்பொழுது எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

View More “தவெக தலைவர் விஜய்க்கு விஜயகாந்த் அண்ணன் என்றால் எங்களுக்கு தம்பி” – பிரேமலதா விஜயகாந்த்!

“கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

தமிழர் ஒருவர் குடியரசு துணைத் தலைவராவதற்கு எல்லோரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

View More “கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

கலைஞர் வீடு கட்டும் திட்டம் – நிதி வழங்க ஜி-பே மூலம் பணம் கேட்ட ஊராட்சி செயலாளர்!

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் நிதி வழங்குவதற்காக ஊராட்சி செயலாளர் லஞ்சம் கேட்பது குறித்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More கலைஞர் வீடு கட்டும் திட்டம் – நிதி வழங்க ஜி-பே மூலம் பணம் கேட்ட ஊராட்சி செயலாளர்!

“பதவிக்காக இன்பநிதியையும் அமைச்சர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்” – எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்!

அதிமுகவில் எனக்கு பின் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரமுடியும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “பதவிக்காக இன்பநிதியையும் அமைச்சர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்” – எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்!

“ரயில்வே கேட்டுகளில் பணியாற்றும் ஊழியர்கள் ஒருவர் கூட தமிழ் பேசுபவர்கள் இல்லை” – சபாநாயகர் அப்பாவு!

தமிழ்நாட்டில் இருக்கும் ரயில்வே கேட்டுகளில் பணியாற்றுபவர்களில் ஒருவர் கூட தமிழ் பேசுபவர்கள் இல்லை என்று அப்பாவு தெரிவித்துள்ளார்.

View More “ரயில்வே கேட்டுகளில் பணியாற்றும் ஊழியர்கள் ஒருவர் கூட தமிழ் பேசுபவர்கள் இல்லை” – சபாநாயகர் அப்பாவு!

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து – புதிய கேட் கீப்பர் நியமனம்!

கடலூர் ரயில் விபத்து நடந்த இடத்தில புதிய கேட் கீப்பர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

View More பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து – புதிய கேட் கீப்பர் நியமனம்!

பள்ளி வேன் மீது ரயில் மோதியது எப்படி? – விபத்தில் காயமடைந்த மாணவர் அதிர்ச்சி தகவல்!

கடலூரில் வேன் மீது ரயில் மோதிய விபத்து எவ்வாறு நடந்தது? என விபத்தில் காயமடைந்த மாணவர் தெரிவித்துள்ளார்.

View More பள்ளி வேன் மீது ரயில் மோதியது எப்படி? – விபத்தில் காயமடைந்த மாணவர் அதிர்ச்சி தகவல்!

கடலூர்: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு செல்வப்பெருந்தகை இரங்கல்!

ரயில் விபத்துகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க மத்திய அரசு மற்றும் ரயில்வே துறை உடனடியாக நடவடிக்கை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More கடலூர்: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு செல்வப்பெருந்தகை இரங்கல்!